Roman script
Singers : Benny Dayal, Sunitha Sarathy and Badshah Music by : Badshah Male Part Baby hold your breathe Breathe breathe breathe breathe Un neluvaiyum suzhivaiyum Panivoda gavanippen Trust me Male Part Baby wait a sec Nee nerunga nerathula Norunguren keranguren Crush me…crush me Male Part Let me tease you Blaah blaah baby I can feel it…feel it Nee nice-a jaada kudutha I can read it…read it Male Part Pathungura maana Pudippavan naanae Baby I’m a bad boy Can you be my bad girl Chorus Hoo hoo hoo Male Part Baby I’m a bad boy Can you be my bad girl Male Part Hi baby so high Hi S T A Y F L Y Fly like a helicopter yo I’m so sexy Imma called them a doctor yo Just cash…no cheques I stay calm Let the swag flex Always on the move Baby what’s next What if boyfriend become your ex Female Part Hey ragasiya romeo Un ragalaigal ellaam Naan paakkuren aasaiya Aasaiya pasiya thoondura nalla Female Part Hey ragasiya romeo Un ragalaigal ellaam Naan paakkuren aasaiya Aasaiya pasiya thoondura nalla Female Part Hey paayum puliyae Vanthu paanjidu melae Nee enai vettai aadidu Thudikkira maanae naanae thaanae Chorus Hoo hoo hooo Male Part Baby I’m a bad boy Can you be my bad girl Chorus Hoo hoo hooo Female Part I know you’re a bad boy I can be you bad girl Chorus Hoo hoo hooo Male Part Baby I’m a bad boy Can you be my bad girl
தமிழ்
பாடகர்கள் : பென்னி டயல், சுனிதா சாரதி மற்றும் பாட்ஷா இசையமைப்பாளர் : பாட்ஷா ஆண் : பேபி ஹோல்ட் யுவர் breathe Breathe breathe breathe breathe உன் நெழிவையும் சுழிவையும் பணிவோட கவனிப்பேன் டிரஸ்ட் மீ ஆண் : பேபி வெயிட் எ செக் நீ நெருங்குற நேரத்துல நொறுங்கிட கெறங்குறேன் கிரஸ் மீ.......கிரஸ் மீ ஆண் : லெட் மீ டீஸ் யூ பிலாஹ் பிலாஹ் பேபி ஐ கேன் பீல் இட் .....பீல் இட் நீ நைசா ஜாடை குடுத்தா ஐ கேன் ரீட் இட் .....ரீட் இட் ஆண் : பதுங்குற மான புடிப்பவன் நானே பேபி ஐ ஆம் எ பேட் பாய் கேன் யூ பீ மை பேட் கேர்ள் குழு : ஹூ ஹூ ஹூ ஆண் : பேபி ஐ ஆம் எ பேட் பாய் கேன் யூ பீ மை பேட் கேர்ள் ஆண் : ஹாய் பேபி சோ ஹை ஹாய் S T A Y F L Y Fly like a helicopter yo I’m so sexy Imma called them a doctor yo Just cash…no cheques I stay calm Let the swag flex Always on the move Baby what’s next What if boyfriend become your ex பெண் : ஹேய் ரகசிய ரோமியோ உன் ரகளைகள் எல்லாம் நான்.....பாக்குறேன் ஆசையா பசிய பசிய தூண்டுற நல்லா பெண் : ஹேய் ரகசிய ரோமியோ உன் ரகளைகள் எல்லாம் நான் பாக்குறேன் ஆசையா பசிய பசிய தூண்டுற நல்லா பெண் : ஹேய் பாயும் புலியே வந்து பாஞ்சிடு மேலே நீ எனை வேட்டை ஆடிடு துடிக்கிற மானே நானே தானே குழு : ஹூ ஹூ ஹூ ஆண் : பேபி ஐ ஆம் எ பேட் பாய் கேன் யூ பீ மை பேட் கேர்ள் குழு : ஹூ ஹூ ஹூ பெண் : ஐ நவ் யூ ஆர் பேட் பாய் ஐ கேன் பீ யூ பேட் கேர்ள் குழு : ஹூ ஹூ ஹூ ஆண் : பேபி ஐ ஆம் எ பேட் பாய் கேன் யூ பீ மை பேட் கேர்ள்
Song information
Singers: Benny Dayal, Sunitha Sarathy and Badshah
Music by: Badshah
Release information: From Saaho (2019) · Lyricist: Vigneshan Shivan
Explore this song
- Singer: Benny Dayal
- Singer: Sunitha Sarathy and Badshah
- Film / album: Saaho
- Composer: Badshah