Roman script

Singer : Sujatha Mohan

Music by : Ilayaraja

Female Part

Hmm…mmm…mm…

Kaadhal oviyam kanden

Kanavo ninaivo

Kaadhal oviyam kanden

Kanavo ninaivo

Female Part

Manachcholaiyin

Kaaviyamae

Unnai naalum naalum

Vendugiren

Kaadhal oviyam kanden

Kanavo ninaivo

Female Part

Maamarathottaththu nilalil

Oru maalai poluthinilae..ae….ae……ae….

Maamarathottaththu nilalil

Oru maalai poluthinilae

Female Part

Antha maran aruginilae

Poonthendral thavalnthu vara

Naan ennai marenthenae…

Female Part

Kaadhal oviyam kanden

Kanavo ninaivo

Female Part

Koonthalil vaasanai malargal

Avan soodum alaginilae

Koonthalil vaasanai malargal

Avan soodum alaginilae

Female Part

Enna sugamo theriyavillai

En thoolai thoduvathenna

Ponmaeni silir pathenna

Female Part

Kaadhal oviyam kanden

Kanavo ninaivo

Female Part

Maargali madhathu paniyil

En dhaegam kothipathenna

Maargali madhathu paniyil

En dhaegam kothipathenna

Female Part

Avan paarvai kulirvathenna

Oru paasam pirappathenna

Angu naanam thadupathenna

Female Part

Kaadhal oviyam kanden

Kanavo ninaivo

Manachcholaiyin kaaviyamae

Unnai naalum naalum vendugiren

Kaadhal oviyam kanden

Kanavo ninaivo

தமிழ்

பாடகி : சுஜாதா மோகன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்ம்ம்.....ம்ம்....

காதல் ஓவியம் கண்டேன்

கனவோ நினைவோ

காதல் ஓவியம் கண்டேன்

கனவோ நினைவோ

பெண் : மணச்சோலையின் காவியமே

உன்னை நாளும்

நாளும் வேண்டுகிறேன்

பெண் : காதல் ஓவியம் கண்டேன்

கனவோ நினைவோ

பெண் : {மாமரத் தோட்டத்து நிழலில்

ஒரு மாலை பொழுதினிலே....} (2)

அந்த மாறன் அருகினிலே

பூந்தென்றல் கமழ்ந்து வர

நான் என்னை மறந்தேனே...

பெண் : காதல் ஓவியம் கண்டேன்

கனவோ நினைவோ

பெண் : கூந்தலில் வாசனை மலர்கள்

அவன் சூடும் அழகினிலே...

கூந்தலில் வாசனை மலர்கள்

அவன் சூடும் அழகினிலே...

பெண் : என்ன சுகமோ தெரியவில்லை

என் தோளை தொடுவதென்ன

பொன் மேனி சிலிர்ப்பதென்ன

பெண் : காதல் ஓவியம் கண்டேன்

கனவோ நினைவோ

பெண் : {மார்கழி மாதத்து பனியில்

என் தேகம் கொதிப்பதென்ன} (2)

அவன் பார்வை குளிர்வதென்ன

ஒரு பாசம் பிறப்பதென்ன

அங்கு நாணம் தடுப்பதென்ன

பெண் : காதல் ஓவியம் கண்டேன்

கனவோ நினைவோ

பெண் : மணச்சோலையின் காவியமே

உன்னை நாளும்

நாளும் வேண்டுகிறேன்

பெண் : காதல் ஓவியம் கண்டேன்

கனவோ நினைவோ......

Song information

Singer: Sujatha Mohan

Music by: Ilayaraja

Release information: From Kavikkuyil (1977) · Lyricist: Panchu Arunachalam

Explore this song