Roman script

Singers : Jayachandran and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Kadhal manthiraththil thanthiraththil

Kann mayana

Kaanum sundharaththil antharaththil

Penn mayanga

Sevvaayin senthenil sarkkarai inikka

Female Part

Kadhal manthiraththil thanthiraththil

Kann mayana

Kaanum sundharaththil antharaththil

Penn mayanga

Male Part

Vaa vaa vaa radha

Poonthaenthaan neethaan

Female Part

Kadhal manthiraththil thanthiraththil

Kann mayana

Kaanum sundharaththil antharaththil

Penn mayanga

Sevvaayin senthenil sarkkarai inikka

Female Part

Ullangal anatha paadalgal paada

Ennangal aayiram thaalangal poda

Ullangal anatha paadalgal paada

Ennangal aayiram thaalangal poda

Thaer meedhu naalum oorkolam pogum

Rajavum rasaththi oodalai rasikka

Male Part

Kadhal manthiraththil thanthiraththil

Kann mayana

Kaanum sundharaththil antharaththil

Penn mayanga

Male : Vaa vaa vaa radha

Female : Vaa vaa vaa raja

Male Part

Ponnaana vaalipa kaalangal vaazhga

Pollaatha leelaigal maalaiyil kaanga

Ponnaana vaalipa kaalangal vaazhga

Pollaatha leelaigal maalaiyil kaanga

Male Part

Melaadai soodum paalaadai meni

Mogangal kondaadi mohanam isaikka

Male Part

Kadhal manthiraththil thanthiraththil

Kann mayana

Female : Kaanum sundharaththil antharaththil

Penn mayanga

Male : Vaa vaa vaa radha….

Female : Vaa vaa vaa raja….

Male : Vaa vaa vaa radha…..

Female : Vaa vaa vaa raja…..

தமிழ்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : காதல் மந்திரத்தில் தந்திரத்தில்

கண் மயங்க

காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்

பெண் மயங்க

செவ்வாயின் செந்தேனில் சர்க்கரை இனிக்க

பெண் : காதல் மந்திரத்தில் தந்திரத்தில்

கண் மயங்க

காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்

பெண் மயங்க

ஆண் : வா வா வா ராதா....

பூந்தேன்தான் நீதான்

பெண் : காதல் மந்திரத்தில் தந்திரத்தில்

கண் மயங்க

காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்

பெண் மயங்க

செவ்வாயின் செந்தேனில் சர்க்கரை இனிக்க

பெண் : உள்ளங்கள் ஆனந்த பாடல்கள் பாட

எண்ணங்கள் ஆயிரம் தாளங்கள் போட

உள்ளங்கள் ஆனந்த பாடல்கள் பாட

எண்ணங்கள் ஆயிரம் தாளங்கள் போட

தேர் மீது நாளும் ஊர்கோலம் போகும்

ராஜாவும் ராசாத்தி ஊடலை ரசிக்க

ஆண் : காதல் மந்திரத்தில் தந்திரத்தில்

கண் மயங்க

பெண் : காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்

பெண் மயங்க

ஆண் : வா வா வா ராதா....

பெண் : வா வா வா ராஜா

ஆண் : பொன்னான வாலிப காலங்கள் வாழ்க

பொல்லாத லீலைகள் மாலையில் காண்க

பொன்னான வாலிப காலங்கள் வாழ்க

பொல்லாத லீலைகள் மாலையில் காண்க

ஆண் : மேலாடை சூடும் பாலாடை மேனி

மோகங்கள் கொண்டாடி மோகனம் இசைக்க...

ஆண் : காதல் மந்திரத்தில் தந்திரத்தில்

கண் மயங்க

பெண் : காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்

பெண் மயங்க

ஆண் : வா வா வா ராதா....

பெண் : வா வா வா ராஜா.....

ஆண் : வா வா வா ராதா....

பெண் : வா வா வா ராஜா.....

Song information

Singers: Jayachandran and Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Neram Vandhachu (1982) · Singer: Jayachandran and Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song