Roman script

Singer : Sanjeev Thomas

Music by : Leon James

Male Part

En manasu manasu dhaan

Rekkai katti parakkudhu

En vayasin velathaan

Rasaayanam surakkuthu

Male Part

Naa sokkuren haiyo

Uyir moochu enga pochu

Naa thikkuren yeno

Thaai mozhiyae marandhu

Male Part

En aasai en aasai

Adi pattu kedaku inga

Inimelum inimelum

Vali thaanga mudiyaadhae

Male Part

Aanaalum aanaalum

Enakkullae pudhu mayakkam

Vidhiyo vidhiyo

Aaaah kaadhal kozhappudhae….ey…

Indha kaadhal kozhappudhae….ey…

Adiyae…

Indha kaadhal kozhappudhae….ey…

En manasum saarukkuthae…

Adiyae…

Male Part

Kondaattam paadhi

Thindaattam paadhi

Ennoda vaazhkkai aanadhae…ae…ae…ae.

Polladha naadagangalae…ae…ae…ae…

Male Part

Naadikkum puyalil

Sikki palarum siru muyaalaa

Nee pozhiyum mazhaiyil

Enakkaana kudaiyaa…

Male Part

En aasai en aasai

Adi pattu kedaku inga

Inimelum inimelum

Vali thaanga mudiyaadhae

Male Part

Aanaalum aanaalum

Enakkullae pudhu mayakkam

Vidhiyo vidhiyo

Aaaah kaadhal kozhappudhae….ey…

Indha kaadhal kozhappudhae….ey…

Adiyae…

Indha kaadhal kozhappudhae….ey…

En manasum saarukkuthae…

Adiyae…

Male Part

Ohoooo….

Male Part

Adiyae… yae…

Male Part

Ohooooo….

Male Part

Adiyae…ey…

Male Part

Kaadhal kozhappudhae

Male Part

Kaadhal kozhappudhae

Male Part

Indha kaadhal kozhappudhae…ey….

தமிழ்

பாடகர் : சஞ்சீவ் தாமஸ்

இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

ஆண் : என் மனசு மனசுதான்

ரெக்கை கட்டி பறக்குது

என் வயசின் வேலைதான்

ரசாயணம் சுரக்குது

ஆண் : நான் சொக்குறேன் ஹையோ

உயிர் மூச்சு எங்க போச்சு

நான் திக்குறேன் ஏனோ

தாய் மொழியே மறந்து

ஆண் : என் ஆசை என் ஆசை

அடி பட்டு கெடக்கு இங்க

இனிமேலும் இனிமேலும்

வலி தாங்க முடியாதே

ஆண் : ஆனாலும் ஆனாலும்

எனக்குள்ளே புது மயக்கம்

விதியோ விதியோ

ஆஹ் காதல் கொழப்புதே....எஹ்

இந்த காதல் கொழப்புதே....எஹ்

அடியே....

இந்த காதல் கொழப்புதே....எஹ்

என் மனசும் சறுக்குதே....

அடியே....

ஆண் : கொண்டாட்டம் பாதி

திண்டாட்டம் பாதி

என்னோட வாழ்க்கை ஆனதே.....ஏ.....ஏ....ஏ....

பொல்லாத நாடகங்களே......ஏ......ஏ.....ஏ.....

ஆண் : நான் அடிக்கும் புயலில்

சிக்கி பலரும் சிறு முயலா

நீ பொழியும் மழையில்

எனக்கான குடையா....

ஆண் : என் ஆசை என் ஆசை

அடி பட்டு கெடக்கு இங்க

இனிமேலும் இனிமேலும்

வலி தாங்க முடியாதே

ஆண் : ஆனாலும் ஆனாலும்

எனக்குள்ளே புது மயக்கம்

விதியோ விதியோ

ஆஹ் காதல் கொழப்புதே....எஹ்

இந்த காதல் கொழப்புதே....எஹ்

அடியே....

இந்த காதல் கொழப்புதே....எஹ்

என் மனசும் சறுக்குதே....

அடியே....

ஆண் : ஓஹோ.....

ஆண் : அடியே.....ஏ.....

ஆண் : ஓஹோ.....

ஆண் : அடியே.....ஏ.....

ஆண் : காதல் கொழப்புதே....

ஆண் : காதல் கொழப்புதே....

ஆண் : இந்த காதல் கொழப்புதே....ஏ....

Song information

Singer: Sanjeev Thomas

Music by: Leon James

Release information: From Oh My Kadavule (2019) · Lyricist: Ko Sesha

Explore this song