Roman script
Singer : Haricharan Music by : Vijay Antony Male Part Kaadhal kiliyae pogathae Ponaal idhayam thaangathae Indru kaneer varuthae Unakaaga veliyae Male Part En kaiyil kidaithaai mezhugaaga Adi engae vizhunthaai azhukaaga Indru kaneer varuthae Unakaaga veliyae Male Part Adi unnai thavira ennidathil Ethuvum illai ethuvum illai Ethuvum illai enakaaga kiliyae En paadhai ellaam unnidathil Vanthu serum vanthu serum Vanthu serum pogathae veliyae Male Part Oh kaadhal kiliyae pogathae Ponaal idhayam thaangathae Indru kaneer varuthae Unakaaga veliyae Male Part Yen vizhiyinil vizhunthaai Valigalai koduthaai.. Vazhiyinil tholainthaai Male Part Yen amaithiyai keduthai Kalavaram vithaithaai.. Uyirudan yerithaai Male Part Netru endhan vaanavilil Ezhu vannam therinthathadi Indru vidinthu paarkum pozhuthu Senniram mattum theriyuthadi.. Yeriyuthadi..idhayam yeriyuthadi Male Part Kaadhal kiliyae pogathae Ponaal idhayam thaangathae Indru kaneer varuthae Unakaaga veliyae Male Part Nee alaigalin azhagil Kadalinil vizhunthaai.. Karai vara maranthaai Male Part Thee dhoorathil mayakkum Thoda thoda inikkum.. Sutta pinbu theriyum Male Part Kannai vittu pona pothum Ennai vittu pogavillai Kaiyai vittu pona pothum Kaadhal vittu pogavillai Yeriyuthadi..idhayam yeriyuthadi Male Part Kaadhal kiliyae pogathae Ponaal idhayam thaangathae Indru kaneer varuthae Unakaaga veliyae Male Part En kaiyil kidaithaai mezhugaaga Adi engae vizhunthaai azhukaaga Indru kaneer varuthae Unakaaga uyirae
தமிழ்
பாடகர் : ஹரிசரண் இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : காதல் கிளியே போகாதே போனால் இதயம் தாங்காதே இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே ஆண் : என் கையில் கிடைத்தாய் மெழுகாக அடி எங்கே விழுந்தாய் அழுக்காக இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே ஆண் : அடி உன்னைத் தவிர என்னிடத்தில் எதுவும் இல்லை எதுவும் இல்லை எதுவும் இல்லை எனக்காக கிளியே என் பாதை எல்லாம் உன்னிடத்தில் வந்து சேரும் வந்து சேரும் வந்து சேரும் போகாதே வெளியே ஆண் : ஓ காதல் கிளியே போகாதே போனால் இதயம் தாங்காதே இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே ஆண் : ஏன் விழியினில் விழுந்தாய் வலிகளை கொடுத்தாய் வழியினில் தொலைந்தாய் ஆண் : ஏன் அமைதியை கெடுத்தாய் கலவரம் விதைத்தாய் உயிருடன் எரித்தாய் ஆண் : நேற்று எந்தன் வானவில்லில் ஏழு வண்ணம் தெரிந்ததடி இன்று விடிந்து பார்க்கும் போது செந்நிறம் மட்டும் தெரியுதடி எரியுதடி இதயம் எரியுதடி ஆண் : காதல் கிளியே போகாதே போனால் இதயம் தாங்காதே இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே ஆண் : நீ அலைகளின் அழகில் கடலினில் விழுந்தாய் கரை வர மறந்தாய் ஆண் : தீ தூரத்தில் மயக்கும் தொடத் தொட இனிக்கும் சுட்ட பின்பு தெரியும் ஆண் : கண்ணை விட்டு போன போதும் என்னை விட்டு போகவில்லை கையை விட்டு போன போதும் காதல் விட்டு போகவில்லை எரியுதடி இதயம் எரியுதடி ஆண் : காதல் கிளியே போகாதே போனால் இதயம் தாங்காதே இன்று கண்ணீர் வருதே உனக்காக வெளியே ஆண் : என் கையில் கிடைத்தாய் மெழுகாக அடி எங்கே விழுந்தாய் அழுக்காக இன்று கண்ணீர் வருதே உனக்காக உயிரே
Song information
Singer: Haricharan
Music by: Vijay Antony
Release information: From Iruvar Ullam (2013 Film) (2013) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Iruvar Ullam (2013 Film)
- Composer: Vijay Antony