Roman script
Singers : Pradeep Kumar and Kalyani Nair
Music by : Sean Roldan
Male Part
{Kaadhal kanavae
Thalli pogaadhae pogaadhae
Aasa marachu nee
Oliyadhae odaadhae… } (2)
Male Part
Kaniyae unna kaana
Kaathuirukken
Adiyae vazhi naanum
Paathirukken
Thenaazhiyil neeraadudhae
Manamae
Oh poovaliyil nee thooka vaa
Dhinamae…
Female Part
Kaadhal kanavae
Thalli pogaadhae pogaadhae..
Male Part
Sethraaama siru mozhi pesu
Sirippalae narukkunu oosi
Padhichaalae paravasam aanen sogamaa
Female Part
Siru noolaa thuniyil irundhu
Thaniyaaga velagi vilundhu
Manam ingu elagi pochu medhuvaa
Male Part
Iragaala padaga neendhi
Kaththil naanum medhandhenae
Kadivaala kudhiraiyaaga ena thaan
Neeyum izhuththaayae
Male Part
Maaraadhu manamae maanae
Madi melae vilundhen naanae
Male Part
Kadhal kanavae
Thalli pogaadhae pogaadhae
Aasa marachu nee
Oliyadhae odaadhae…
Female Part
……………………………….
Female Part
Paruvaththil pathiyam senja
Pathungaama medhuvaa minja
Pudhuvegam eduthu
Nadandhen thaniyae
Male Part
Uruvaththa nizhalaa pudichen
Uravaaga kanavula padichen
Unakkaaga nesamaa
Thudichen mayilae
Female Part
Iravodu pagalaa sera
Maalai thedi irundhenae
Kannaadi thotti meenaa
Naanum unna paarthenae
Male Part
Maaraadhu manamae maanae
Madi melae vilundhen naanae
Male Part
Kadhal kanavae …
Aasa marachu …
Male Part
Kaadhal kanavae
Thalli pogaadhae pogaadhae
Aasa marachu nee
Oliyadhae odaadhae…
Female Part
Kaniyae unna kaana
Kaathuirukken
Male : Adiyae vazhi naanum
Paathirukken
Thenaazhiyil neeraadudhae
Manamae
Ohoo.. poovaliyil nee thooka vaa
Dhinamae…aaee..தமிழ்
பாடகி : கல்யாணி நாயர்
பாடகா் : பிரதீப் குமார்
இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்
ஆண் : { காதல் கனவே
தள்ளிப் போகாதே
போகாதே ஆச மறச்சு
நீ ஒளியாதே ஓடாதே } (2)
ஆண் : கனியே உன்ன
காணக் காத்திருக்கேன்
அடியே வழி நானும்
பாத்திருக்கேன் தேனாழியில்
நீராடுதே மனமே ஓ பூவாளியில்
நீ தூக்க வா தினமே
பெண் : காதல் கனவே
தள்ளிப் போகாதே
போகாதே
ஆண் : சிதறாம சிறு
மொழி பேசு சிரிப்பாலே
நறுக்குன்னு ஊசி
பதிச்சாலே பரவசம்
ஆனேன் சொகமா
பெண் : சிறு நூலா
துணியில் இருந்து
தனியாக விலகி விழுந்து
மனம் இங்கு இளகி போச்சு
மெதுவா
ஆண் : இறகால படகா
நீந்தி காத்தில் நானும்
மிதந்தேனே கடிவாளக்
குதிரையாக எனதான்
நீயும் இழுத்தாயே
மாறாது மனமே மானே
மடிமேலே விழுந்தேன் நானே
ஆண் : காதல் கனவே
தள்ளிப் போகாதே
போகாதே ஆச மறச்சு
நீ ஒளியாதே ஓடாதே
பெண் : ..............................
பெண் : பருவத்தில்
பத்தியம் செஞ்ச
பதுங்காம மெதுவா
மிஞ்ச புதுவேகம்
எடுத்து நடந்தேன் தனியே
ஆண் : உருவத்த நிழலா
புடிச்சேன் உறவாக கனவுல
படிச்சேன் உனக்காக நெசமா
துடிச்சேன் மயிலே
பெண் : இரவோடு பகலா
சேர மாலை தேடி இருந்தேனே
கண்ணாடி தொட்டி மீனா
நானும் உன்ன பாா்த்தேனே
ஆண் : மாறாது மனமே
மானே மடிமேலே விழுந்தேன்
நானே
ஆண் : காதல் கனவே
ஆச மறச்சு
ஆண் : காதல் கனவே
தள்ளிப் போகாதே
போகாதே ஆச மறச்சு
நீ ஒளியாதே ஓடாதே
பெண் : கனியே உன்ன
காணக் காத்திருக்கேன்
ஆண் : அடியே வழி நானும்
பாத்திருக்கேன் தேனாழியில்
நீராடுதே மனமே ஓ பூவாளியில்
நீ தூக்க வா தினமேSong information
Singers: Pradeep Kumar and Kalyani Nair
Music by: Sean Roldan
Release information: From Mundasupatti (2014) · Lyricist: Muthamil
Explore this song
- Singer: Pradeep Kumar and Kalyani Nair
- Film / album: Mundasupatti
- Composer: Sean Roldan