Roman script

Singers : P. Susheela and Manorama

Music by : Ragava Naidu

Lyrics by : Veerapandiyan

Female Part

Kadhal endraalae thaenallavaa

Kaanum perinba veedallavaa

Kanivodu paarattavaa oo….oo…..

Kadhai pesi thaalattavaa….

Female Part

Kadhal endraalae thaenallavaa

Kaanum perinba veedallavaa

Kanivodu paarattavaa oo….oo…..

Kadhai pesi thaalattavaa….

Female Part

Kadhalikka vaanga thaniyaaga neega

Kadhalikka vaanga thaniyaaga neega

Female Part

Ulagaalum kadhal namathaaga venum

Vaaraai oi….nee vaaraai

Unnodu naanae uravaada vendum

Thaaraai…oi…..anbu thaaraai

Female Part

Ulaga inbam thedi naam iniya thamizhil paadi

Ulaga inbam thedi naam iniya thamizhil paadi

Pudhiya uravin kavithai aagalaam

Female Part

Kadhalikka vaanga thaniyaaga neega

Kadhalikka vaanga thaniyaaga neega

Female Part

Oododi naanae unai thedi vanthaen

Raja oi….aasai raja

Neethaanae thevai enai naanae thanthaen

Kannaa oi….kadhal mannaa

Female Part

Namathu intha vegam pudhu nilavu payanamaagum

Pudhumai kalaiyin inimai kaanalaam

Female Part

Kadhalikka vaanga thaniyaaga neega

Kadhalikka vaanga thaniyaaga neega

Female Part

Ullaasa thaeni siththaanai maeni

Mama….oi….aasai mama

Sallaaba rani sathiraadum kanni

Mama hoi hoi….mesai mama

Female Part

Neeyum naanum onnu

Ini namakku venum rendu

Neeyum naanum onnu

Ini namakku venum rendu

Arumaiyaana kudumbam aagalaam

Female Part

Kadhal endraalae thaenallavaa

Kaanum perinba veedallavaa

Kanivodu paarattavaa aa…..aa….aa….

Kadhai pesi thaalattavaa….

Female Part

Kadhalikka vaanga thaniyaaga neega

Kadhalikka vaanga thaniyaaga neega

Kadhalikka vaanga thaniyaaga neega

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மனோரமா

இசையமைப்பாளர் : ராகவா நாய்டு

பாடலாசிரியர் : வீரபாண்டியன்

பெண் : காதல் என்றாலே தேனல்லவா

காணும் பேரின்ப வீடல்லவா

கனிவோடு பாராட்டவா ஓ...ஓ....

கதைப் பேசி தாலாட்டவா......

பெண் : காதல் என்றாலே தேனல்லவா

காணும் பேரின்ப வீடல்லவா

கனிவோடு பாராட்டவா ஓ...ஓ....

கதைப் பேசி தாலாட்டவா......

பெண் : காதலிக்க வாங்க தனியாக நீங்க

காதலிக்க வாங்க தனியாக நீங்க

பெண் : உலகாளும் காதல் நமதாக வேணும்

வாராய் ஓய்.....நீ வாராய்

உன்னோடு நானே உறவாட வேண்டும்

தாராய்....ஒய்......அன்பு தாராய்

பெண் : உலக இன்பம் தேடி நாம் இனிய தமிழில் பாடி

உலக இன்பம் தேடி நாம் இனிய தமிழில் பாடி

புதிய உறவின் கவிதை ஆகலாம்

பெண் : காதலிக்க வாங்க தனியாக நீங்க

காதலிக்க வாங்க தனியாக நீங்க......

பெண் : ஓடோடி நானே உனைத் தேடி வந்தேன்

ராஜா ஒய்.....ஆசை ராஜா

நீதானே தேவை எனை நானே தந்தேன்

கண்ணா ஒய்.....காதல் மன்னா

பெண் : நமது இந்த வேகம் புது நிலவுப் பயணமாகும்

புதுமை கலையின் இனிமை காணலாம்

பெண் : காதலிக்க வாங்க தனியாக நீங்க

காதலிக்க வாங்க தனியாக நீங்க

பெண் : உல்லாசத் தேனீ சித்தானை மேனி

மாமா......ஒய்...ஆசை மாமா

சல்லாப ராணி சதிராடும் கன்னி

மாமா ஹோய்ஹோய்...மீசை மாமா

பெண் : நீயும் நானும் ஒண்ணு

இனி நமக்கு வேணும் ரெண்டு

நீயும் நானும் ஒண்ணு இனி

நமக்கு வேணும் ரெண்டு

அருமையான குடும்பம் ஆகலாம்...

பெண் : காதல் என்றாலே தேனல்லவா

காணும் பேரின்ப வீடல்லவா

கனிவோடு பாராட்டவா ஆ....ஆ.....ஆ....

கதைப் பேசி தாலாட்டவா....

பெண் : காதலிக்க வாங்க தனியாக நீங்க

காதலிக்க வாங்க தனியாக நீங்க

காதலிக்க வாங்க தனியாக நீங்க

Song information

Singers: P. Susheela and Manorama

Music by: Ragava Naidu

Lyrics by: Veerapandiyan

Release information: From Kadhalikka Vanga (1972) · Singer: P. Susheela and Manorama · Lyricist: Veerapandiyan · Music: Ragava Naidu

Explore this song