Roman script
Singers : P. Susheela and Manorama Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Aarthi edungadi thozhiyarae Aanndham paadungadi Vinayagar vandhaarae saatchi solla Nayagam nayagi kaatchi kolla Aarthi edungadi thozhiyarae Aanndham paadungadi Female Part Va valli ammai kanava Va valli ammai kanava Velan vandhaayo Vedan vandhaayo Velan vandhaayo Vedan vandhaayo Illai viruthan vandhaayoo Va valli ammai kanava Velan vandhaayo Vedan vandhaayo Illai viruthan vandhaayoo Va valli ammai kanava Female Part Irupadhil oru kalyanam Arupadhil oru kalyanam Iraivan koduthan Mudhal thirumanam kaanamal Thavariya silar ippodhu Varavum viduthaar Female Part Irupadhil oru kalyanam Arupadhil oru kalyanam Iraivan koduthan Mudhal thirumanam kaanamal Thavariya silar ippodhu Varavum viduthaar Female Part Aarambam subam subam Aaandham subam subam Aarambam subam subam Aaandham subam subam Va valli ammai kanava Female Part Thirumanam enil avan saatchi Thunai varuvadhu manasatchi Nenjangal inaippu Pudhu uravinil oru jodi Pazhanganavil oru jodi Engengo ninaippu Female Part Serndhadho naalae kangal Kaanbadho rendae kangal Kaaanbadho rendae kangal Va valli ammai kanava Female Part Chanthiranodu oru vaanam Suriyanodu oru vaanam Irandae ulagam Un kadamaigal unakkaga En kadamaigal enakkaaga Idhil yen kalagam Female Part Chanthiranodu oru vaanam Suriyanodu oru vaanam Irandae ulagam Un kadamaigal unakkaga En kadamaigal enakkaaga Idhil yen kalagam Female Part Arjunan vendral enna Krishnanae vendraal enna Dhraupadhi vendraal enna Dharmamae vellum andro Va valli ammai kanava Velan vandhaayo Vedan vandhaayo Illai viruthan vandhaayoo Va valli ammai kanava
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மனோரமா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆரத்தி எடுங்கடி தோழியரே ஆனந்தம் பாடுங்கடி விநாயகர் வந்தாரே சாட்சி சொல்ல நாயகன் நாயகி காட்சி கொள்ள ஆரத்தி எடுங்கடி தோழியரே ஆனந்தம் பாடுங்கடி பெண் : வா.....வள்ளியம்மை கணவா வா.....வள்ளியம்மை கணவா வேலன் வந்தாயாயோ வேடன் வந்தாயோ வேலன் வந்தாயாயோ வேடன் வந்தாயோ இல்லை விருத்தன் வந்தாயோ........ வா.....வள்ளியம்மை கணவா வேலன் வந்தாயாயோ வேடன் வந்தாயோ இல்லை விருத்தன் வந்தாயோ. வா.....வள்ளியம்மை கணவா பெண் : இருபதில் ஒரு கல்யாணம் அறுபதில் ஒரு கல்யாணம் இறைவன் கொடுத்தான் முதல் திருமணம் காணாமல் தவறிய சிலர் இப்போது வரவும் கொடுத்தார் பெண் : இருபதில் ஒரு கல்யாணம் அறுபதில் ஒரு கல்யாணம் இறைவன் கொடுத்தான் முதல் திருமணம் காணாமல் தவறிய சிலர் இப்போது வரவும் கொடுத்தார் பெண் : ஆரம்பம் சுபம் சுபம் ஆனந்தம் சுகம் சுகம் ஆரம்பம் சுபம் சுபம் ஆனந்தம் சுகம் சுகம் வா.....வள்ளியம்மை கணவா பெண் : திருமணம் எனில் அவன் சாட்சி துணை வருவது மனசாட்சி நெஞ்சங்கள் இணைப்பு புது உறவினில் ஒரு ஜோடி பழங்கனவில் ஒரு ஜோடி எங்கெங்கோ நினைப்பு பெண் : சேர்ந்ததோ நாலே கண்கள் காண்பதோ இரண்டே கண்கள் காண்பதோ இரண்டே கண்கள் வா.....வள்ளியம்மை கணவா பெண் : சந்திரனோடு ஒரு வானம் சூரியனோடு ஒரு வானம் இரண்டே உலகம் உன் கடமைகள் உனக்காக என் கடமைகள் எனக்காக இதில் ஏன் கலகம் பெண் : சந்திரனோடு ஒரு வானம் சூரியனோடு ஒரு வானம் இரண்டே உலகம் உன் கடமைகள் உனக்காக என் கடமைகள் எனக்காக இதில் ஏன் கலகம் பெண் : அர்ச்சுனன் வென்றாலென்ன கிருஷ்ணனே வென்றாலென்ன திரௌபதி வென்றாலென்ன தர்மமே வெல்லும் அன்றோ.... பெண் : வா.....வள்ளியம்மை கணவா வேலன் வந்தாயாயோ வேடன் வந்தாயோ - இல்லை விருத்தன் வந்தாயோ........ வா.....வள்ளியம்மை கணவா
Song information
Singers: P. Susheela and Manorama
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Chakkravarthy (1977) · Singer: P. Susheela and Manorama · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela and Manorama
- Film / album: Chakkravarthy
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan