Roman script

Singer : L. R. Eswari

Music by : Ragava Naidu

Lyrics by : Veerapandiyan

Female Part

Aa….aa….laalaalalalaalaa….aa….

Azhagae……ohhaah…..azhagae aahaahaa

Azhagae……ohhaah…..azhagae

Anna nadaithaan chinna idaithaan

Minnum udaithaan kannal mozhi thaen…

Female Part

Azhagae……ohhaah…..azhagae aahaahaa

Azhagae……ohhaah…..azhagae

Anna nadaithaan chinna idaithaan

Minnum udaithaan kannal mozhi thaen…

Female Part

Ullaththilae jiljiluppu ennaththilae kilukiluppu

Vaanaththil naan vanna oli veesum nilavu

Vaazhkkaiyil naan kadhal suvaiyoottum kanavu

Vaanaththil naan vanna oli veesum nilavu

Vaazhkkaiyil naan kadhal suvaiyoottum kanavu

Intha maanvizhi kandu mayangidum vandu

Maanvizhi kandu mayangidum vandu

Thallaadi thallaadi nadai poduthae…..aahaahaah

Female Part

Azhagae……ohhaah…..azhagae aahaahaa

Azhagae……ohhaah…..azhagae

Anna nadaithaan chinna idaithaan

Minnum udaithaan kannal mozhi thaen…

Female Part

Ulgaththil naan naadaga kalaigalin thalaivi

Uruvaththil naan nadana mayilin piravi hahaa

Ulgaththil naan naadaga kalaigalin thalaivi

Uruvaththil naan nadana mayilin piravi

Intha thaenmalar sendu anantham kondu

Thaenmalar sendu anantham kondu

Thallaadi thallaadi nadai poduthae….aahaahaah

Female Part

Azhagae……ohhaah…..azhagae aahaahaa

Azhagae……ohhaah…..azhagae

Anna nadaithaan chinna idaithaan

Minnum udaithaan kannal mozhi thaen…

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ராகவா நாய்டு

பாடலாசிரியர் : வீரபாண்டியன்

பெண் : ஆ....ஆ.....லாலாலலலாலா....ஆ.....

அழகே....ஓஹாஹ்.....அழகே ஆஹாஹா.....

அழகே....ஓஹாஹ்.....அழகே

அன்ன நடைதான் சின்ன இடைதான்

மின்னும் உடைதான் கன்னல் மொழி தேன்.....

பெண் : அழகே....ஓஹாஹ்.....அழகே ஆஹாஹா.....

அழகே....ஓஹாஹ்.....அழகே

அன்ன நடைதான் சின்ன இடைதான்

மின்னும் உடைதான் கன்னல் மொழி தேன்..

பெண் : உள்ளத்திலே ஜில்ஜிலுப்பு எண்ணத்திலே கிளுகிளுப்பு

வானத்தில் நான் வண்ண ஒளி வீசும் நிலவு

வாழ்க்கையில் நான் காதல் சுவையூட்டும் கனவு

வானத்தில் நான் வண்ண ஒளி வீசும் நிலவு

வாழ்க்கையில் நான் காதல் சுவையூட்டும் கனவு

இந்த மான்விழி கண்டு மயங்கிடும் வண்டு

மான்விழி கண்டு மயங்கிடும் வண்டு

தள்ளாடி தள்ளாடி நடை போடுதே....ஆஹாஹாஹ்....

பெண் : அழகே....ஓஹாஹ்.....அழகே ஆஹாஹா.....

அழகே....ஓஹாஹ்.....அழகே

அன்ன நடைதான் சின்ன இடைதான்

மின்னும் உடைதான் கன்னல் மொழி தேன்..

பெண் : உலகத்தில் நான் நாடக கலைகளின் தலைவி

உருவத்தில் நான் நடன மயிலின் பிறவி ஹஹா....

உலகத்தில் நான் நாடக கலைகளின் தலைவி

உருவத்தில் நான் நடன மயிலின் பிறவி

இந்த தேன்மலர் செண்டு ஆனந்தம் கொண்டு

தேன்மலர் செண்டு ஆனந்தம் கொண்டு

தள்ளாடி தள்ளாடி நடை போடுதே....ஆஹாஹாஹ்...

பெண் : அழகே....ஓஹாஹ்.....அழகே ஆஹாஹா.....

அழகே....ஓஹாஹ்.....அழகே

அன்ன நடைதான் சின்ன இடைதான்

மின்னும் உடைதான் கன்னல் மொழி தேன்..

Song information

Singer: L. R. Eswari

Music by: Ragava Naidu

Lyrics by: Veerapandiyan

Release information: From Kadhalikka Vanga (1972) · Singer: L. R. Eswari · Lyricist: Veerapandiyan · Music: Ragava Naidu

Explore this song