Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Hmmmm…idhuvarai Illaatha unarvidhu Idhayathai thundaakkum ninaividhu Manadhinai mannodu Pudhaithidum pennai nambaathae Male Part Kaadhal endraal Athanaiyum kanavu Kann moodiyae Vaazhgindra uravu Pengal endraal Aanai kollum noiyaanathae Male Part Aiyyo intha Ilamaiyin thodakkam Indrae muttrupulli Adhai sollaamal solli Nammai paiththiyam aakkum Pennai thedi tholaiyaathae…
தமிழ்
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஹ்ம்ம் இதுவரை இல்லாத உணர்விது இதயத்தை துண்டாகும் நினைவிது மனதினை மண்ணோடு புதைத்திடும் பெண்ணை நம்பாதே ஆண் : காதல் என்றால் அத்தனையும் கனவு கண் மூடியே வாழ்கின்ற உறவு பெண்கள் என்றால் ஆணை கொள்ளும் நோய்யானதே ஆண் : ஐயோ இந்த இளமையின் தொடக்கம் இன்றே முற்று புள்ளி அதை சொல்லாமல் சொல்லி நம்மை பைத்தியம் ஆக்கும் பெண்ணை தேடி தொலையாதே
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Goa (2010) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Goa
- Composer: Yuvan Shankar Raja