Roman script
Singer : Adhithyan Music by : Adhithyan Male Part Kadhal enbathu kattrai ponddrathu Kaattrillaamalae engae vaazhvathu Sol manamae….ae…. Sol manamae….ae…. Male Part Ponnum aanum illaamal Bhoomiyil sambavam kidaiyaathu Mannil kadhal illamal Povil vaasam kidaiyaathu Kadhalar seththu poga koodum Kadhal saagaathu Male Part Mazhai kettu ponaalum Kadal vatri pogaathu Adi suttu podum pothum Kadhal pattu pogaathu Male Part Oo….oo….oo….oo…. Male Part Antha kaalamum intha kalamum Kadhalai vaazhththavillai Adi entha kaalamum vaazhththuvathaalae Kathalum vaazhvathillai Male Part Kaththigal thookkuk kayirugal kooda Kadhalai veezhththavillai Intha kattu kavalum veliyum Namathu kadhalai ooippathillai Male : Kadhal enbathu kattrai ponddrathu Kaattrillaamalae engae vaazhvathu Sol manamae….ae…. Sol manamae….ae…. Male Part Ponnum aanum illamal Bhoomiyil sambavam kidaiyaathu Mannil kadhal illamal Povil vaasam kidaiyaathu Kadhalar seththu poga koodum Kadhal saagaathu Male Part Mazhai kettu ponaalum Kadal vatri pogaathu Adi suttu podum pothum Kadhal pattu pogaathu Male Part Pachchai kiliyin siragil vannam Poosiyathu eppadiyo Parantha vaanil neela nirangal Paraviyathu eppadiyae Male Part Salavai seithaal antha nirangal Saayam povathillai Ada saththiyam seithaen engal kadhal Saaya povathillai Male Part Kadhal enbathu kattrai ponddrathu Kaattrillaamalae engae vaazhvathu Sol manamae….ae…. Sol manamae….ae…. Male Part Ponnum aanum illaamal Bhoomiyil sambavam kidaiyaathu Mannil kadhal illamal Povil vaasam kidaiyaathu Kadhalar seththu poga koodum Kadhal saagaathu Male Part Mazhai kettu ponaalum Kadal vatri pogaathu Adi suttu podum pothum Kadhal pattu pogaathu….
தமிழ்
பாடகர் : ஆதித்யன் இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது காற்றில்லாமலே எங்கே வாழ்வது சொல் மனமே......ஏ...... சொல் மனமே......ஏ...... ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல் பூமியில் சம்பவம் கிடையாது மண்ணில் காதல் இல்லாமல் பூவில் வாசம் கிடையாது காதலர் செத்துப் போகக் கூடும் காதல் சாகாது ஆண் : மழை கெட்டுப் போனாலும் கடல் வற்றிப் போகாது அடி சுட்டுப் போடும் போதும் காதல் பட்டுப் போகாது ஆண் : ஓஒ.....ஓஒ.....ஓஒ.....ஓ..... ஆண் : அந்தக் காலமும் இந்தக் காலமும் காதலை வாழ்த்தவில்லை அடி எந்தக் காலமும் வாழ்த்துவதாலே காதலும் வாழ்வதில்லை ஆண் : கத்திகள் தூக்குக் கயிறுகள் கூட காதலை வீழ்த்தவில்லை இந்தக் கட்டுக் காவலும் வேலியும் நமது காதலை ஓய்ப்பதில்லை ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது காற்றில்லாமலே எங்கே வாழ்வது சொல் மனமே......ஏ...... சொல் மனமே......ஏ...... ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல் பூமியில் சம்பவம் கிடையாது மண்ணில் காதல் இல்லாமல் பூவில் வாசம் கிடையாது காதலர் செத்துப் போகக் கூடும் காதல் சாகாது..... ஆண் : மழை கெட்டுப் போனாலும் கடல் வற்றிப் போகாது அடி சுட்டுப் போடும் போதும் காதல் பட்டுப் போகாது.... ஆண் : பச்சைக்கிளியின் சிறகில் வண்ணம் பூசியது எப்படியோ பரந்த வானில் நீல நிறங்கள் பரவியது எப்படியோ ஆண் : சலவை செய்தால் அந்த நிறங்கள் சாயம் போவதில்லை அட சத்தியம் செய்தேன் எங்கள் காதல் சாயப் போவதில்லை... ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது காற்றில்லாமலே எங்கே வாழ்வது சொல் மனமே......ஏ...... சொல் மனமே......ஏ...... ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல் பூமியில் சம்பவம் கிடையாது மண்ணில் காதல் இல்லாமல் பூவில் வாசம் கிடையாது காதலர் செத்துப் போகக் கூடும் காதல் சாகாது..... ஆண் : மழை கெட்டுப் போனாலும் கடல் வற்றிப் போகாது அடி சுட்டுப் போடும் போதும் காதல் பட்டுப் போகாது....
Song information
Singer: Adhithyan
Music by: Adhithyan
Release information: From Kizhakku Mugam (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Adhithyan
- Film / album: Kizhakku Mugam
- Composer: Adhithyan