Roman script
Singer : Unni Menon Music by : Adhithyan Male Part Ini enna pechu ada needhi seththu pochchu Ini enna pechu ada needhi seththu pochchu Kadhal konda kiligal meedhu kaththi vizhunthaachchu Jaadhi vanthu kadhal meedhuu thanni thelichchaachchu Male Part Piraethangalai pudhaiththaar Endru pedhangalai pudhaippaar Paavigalai pudhaiththaar Endru paavangalai pudhaippaar Thanakkul azhugiraan….. Aaa….aa…..aa….. Male : Ini enna pechu ada needhi seththu pochchu Ini enna pechu ada needhi seththu pochchu Kadhal konda kiligal meedhu kaththi vizhunthaachchu Jaadhi vanthu kadhal meedhuu thanni thelichchaachchu Male Part Piraethangalai pudhaiththaar Endru pedhangalai pudhaippaar Paavigalai pudhaiththaar Endru paavangalai pudhaippaar Thanakkul azhugiraan….. Aaa….aa…..aa…..
தமிழ்
பாடகர் : உன்னிமேனன் இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு காதல் கொண்ட கிளிகள் மீது கத்தி விழுந்தாச்சு ஜாதி வந்து காதல் மீது தண்ணி தெளிச்சாச்சு ஆண் : பிரேதங்களை புதைத்தார் என்று பேதங்களை புதைப்பார் பாவிகளை புதைத்தார் என்று பாவங்களை புதைப்பார் தனக்குள் அழுகிறான்....... ஆஅ.....ஆ.....ஆ...... ஆண் : இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு காதல் கொண்ட கிளிகள் மீது கத்தி விழுந்தாச்சு ஜாதி வந்து காதல் மீது தண்ணி தெளிச்சாச்சு ஆண் : பிரேதங்களை புதைத்தார் என்று பேதங்களை புதைப்பார் பாவிகளை புதைத்தார் என்று பாவங்களை புதைப்பார் தனக்குள் அழுகிறான்.... ஆஅ.....ஆ.....ஆ......
Song information
Singer: Unni Menon
Music by: Adhithyan
Release information: From Kizhakku Mugam (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Unni Menon
- Film / album: Kizhakku Mugam
- Composer: Adhithyan