Roman script
Singers : Dhanush and Selvaragavan Music by : G. V. Prakash Kumar Male Part Kaadhal en kaadhal Adhu kanneerula Pochu adhu pochu Ada thanneerula Male Part Ye machi udra Male : Yei ennai paada ududa Naa paadiyae theeruven Male : Sari paadi thola Male Part Kaadhal en kaadhal Adhu kanneerula Pochu adhu pochu Ada thanneerula Male Part Kaayam pudhu kaayam En ullukkulla Paazhaana nenju Ippa venneerula Male Part Adida avala udhaida avala Vidra avala thevaiyae illa Male : Edhuvum purila ulagam therila Sariya varala onnumae illa Male Part {Hey suthuthu suthuthu Thalaiyum suthuthu Guppunnu adicha beerunila Male : Paduthukka paduthukka Udanae thelinjidum Kaalaila adikkira morinilae} (2) Male Part Aayiram sonniyae Kaadhula vaangala Soupula thenguren Nenju thaan thaangala Male Part Chinna chinnatha Dream ellaam kanden Acid oothitta kannukkulla Male : Nanban azhuvura Kashtama iirukku Konjam kooda ava worthae illa Male Part Thenooruna nenjukkulla Kallooruthae enna solla Male : Oh padagirukku valai irukku Kadalukkulla meena illa Male Part Vennaanda venaam Intha kaadhal mogam Ponnunga ellaam Namma vaazhvin saabam Pinnaadi poyi naa kanden nyaanam Pattaachu saami enakkithuvae podhum Male Part Adida avala udhaida avala Vidra avala thevaiyae illa Male Part Maan vizhi thaen mozhi En kili naan bali Kaadhali kaadhali en figure kannagi Male Part Friends-u kooda thaan Irukkanum maama Figure vanthutta romba tholla Male Part Unna suttava uruppada maatta Unnai thavira enakkonnum illa Male Part Oh kanavirukku kalare illa Padam paakkuren kadhaiyae illa Udambirukku uyirae illa Uravirukku peyare illa Male Part Venaamda venaam Intha kadhal mogam Ponnunga ellaam Namma vaazhvin saabam Pinnaadi poyi naa kanden nyaanam Pattaachu saami … podhum machaan Male Part Adi da avala …udhaida avala Vidra avala thevaiyae illa Male : Edhuvum purila ulagam therila Sariya varala onnumae illa Male Part {Hey suthuthu suthuthu Thalaiyum suthuthu Guppunnu adicha beerunila Male : Paduthukka paduthukka Udanae thelinjidum Kaalaila adikkira morinilae} (2) Male Part Haan hey…gudnight Ha…ho…gudnight Yeii…gudnight Thanku so much machi
தமிழ்
பாடகர்கள் : தனுஷ் மற்றும் செல்வ ராகவன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : காதல் என் காதல் அது கண்ணீருல.. போச்சு அது போச்சு அட தண்ணீருல.. ஆண் : ஏ மச்சி.. உட்ரா… ஆண் : ஏய்.. என்ன பாட உடுடா.. நா பாடியே தீருவேன்.. ஆண் : சரி பாடி தொல.. ஆண் : காதல் என் காதல் அது கண்ணீருல.. போச்சு அது போச்சு அட தண்ணீருல.. ஆண் : காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள பாலான நெஞ்சு இப்ப வெந்நீரில ஆண் : அடிடா அவள.. ஒதடா அவள.. விட்ரா அவள.. தேவையே இல்ல.. ஆண் : எதுவும் புரில.. உலகம் தெரில.. சரியா வரல.. ஒன்னுமே இல்ல.. ஆண் : {ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புன்னு அடிச்ச பீரினிலே.. ஆண் : படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும் காலைல அடிக்கிற மோருணுல..} (2) ஆண் : ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல.. சூப்புல தேங்குரேன் நெஞ்சுதான் தாங்கல ஆண் : சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்.. ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள.. ஆண் : நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல.. ஆண் : தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல ஆண் : ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல ஆண் : வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம் பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்.. பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்.. பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்.. ஆண் : அடிடா அவள.. ஒதடா அவள.. விட்ரா அவள.. தேவையே இல்ல.. ஆண் : மான் விழி தேன் மொழி என் கிளி நான் பலி காதலி காதலி என் பிகர் கண்ணகி.. ஆண் : பிரண்ட்ஸ் கூடத்தான் இருக்கனும் மாமா.. பிகரு வந்துடா ரொம்ப தொல்ல.. ஆண் : உன்ன சுட்டவ உருப்பட மாட்ட.. உன்ன தவிர எனகொன்னும் இல்ல.. ஆண் : ஒ.. கனவிருக்கு கலரே இல்ல படம் பாக்கறேன்.. கதையே இல்ல உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு பெயரே இல்ல.. ஆண் : வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம் பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்.. பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்.. பட்டாச்சு சாமி ...போதும் மச்சான்.. ஆண் : அடிடா அவள.. ஒதடா அவள.. விட்ரா அவள.. தேவையே இல்ல.. ஆண் : எதுவும் புரில.. உலகம் தெரில.. சரியா வரல.. ஒன்னுமே இல்ல.. ஆண் : {ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புன்னு அடிச்ச பீரினிலே.. ஆண் : படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும் காலைல அடிக்கிற மோருணுல..} (2) ஆண் : ஹான் ஹே குட் நைட்.. ஹா ஹோ குட் நைட்.. அஹ.. ஓகே.. குட் நைட்.. தேங்க யு சோ மச் மச்சி..
Song details
Singers: Dhanush and Selvaragavan
Music by: G. V. Prakash Kumar
Release information: From Mayakkam Enna (2011) · Lyricist: Dhanush, Selvaraghavan
- Singer: Dhanush and Selvaragavan
- Film / album: Mayakkam Enna
- Composer: G. V. Prakash Kumar