Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Not Known Male Part Kadhal devan kadhal devi vaanil oorvalamo Gaanam paadum vaanampaadi geetham aaganumo Unnodu naan ennodu nee Pon veenai meal kann jaadaithaan Female Part Kadhal devan kadhal devi vaanil oorvalamo Gaanam paadum vaanampaadi geetham aaganumo Unnodu naan ennodu nee Pon veenai meal kann jaadaithaan Male Part Kangal thoongiya raaththri raththiri velai kaigal thaavuthae Kaigal thaaviya paathaiyil Engum penmai naanuthae Female Part Vizhiyil kadhalun vaivasaayam Manathil aasaigal payiraagum Male : Vaaraatho aruvaadai vaaraatho Thaaraatho oru sugam thaaraatho thaaraatho….. Female Part Kadhal devan kadhal devi vaanil oorvalamo Male : Gaanam paadum vaanampaadi geetham aaganumo Female : Unnodu naan ennodu nee Pon veenai meal kann jaadaithaan Female Part Manjal poosiya thaamarai poovai Konji paarkkalaam Nenjil aadiya naadagamellaam Neril aadalaam Male Part Azhagae thearthalil mudi soodum Amaiyum vaalipa arasaangam Female : Vizhaavo radhi mathan ulaavo Nithaanam pudhiyaval nithaanam nithaanam Male Part Kadhal devan kadhal devi vaanil oorvalamo Female : Gaanam paadum vaanampaadi geetham aaganumo Male : Unnodu naan ennodu nee Female : Pon veenai meal kann jaadaithaan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : தெரியவில்லை ஆண் : ................... ஆண் : காதல் தேவன் காதல் தேவி வானில் ஊர்வலமோ கானம் பாடும் வானம்பாடி கீதம் ஆகணுமோ உன்னோடு நான் என்னோடு நீ பொன் வீணை மேல் கண் ஜாடைதான் பெண் : காதல் தேவன் காதல் தேவி வானில் ஊர்வலமோ கானம் பாடும் வானம்பாடி கீதம் ஆகணுமோ உன்னோடு நான் என்னோடு நீ பொன் வீணை மேல் கண் ஜாடைதான் ஆண் : கண்கள் தூங்கிய ராத்திரி வேளை கைகள் தாவுதே கைகள் தாவிய பாதையில் எங்கும் பெண்மை நாணுதே பெண் : விழியில் காதலின் விவசாயம் மனதில் ஆசைகள் பயிராகும் ஆண் : வாராதோ அறுவடை வாராதோ தராதோ ஒரு சுகம் தராதோ தராதோ...... பெண் : காதல் தேவன் காதல் தேவி வானில் ஊர்வலமோ ஆண் : கானம் பாடும் வானம்பாடி கீதம் ஆகணுமோ பெண் : உன்னோடு நான் என்னோடு நீ ஆண் : பொன் வீணை மேல் கண் ஜாடைதான் பெண் : மஞ்சள் பூசிய தாமரைப்பூவை கொஞ்சிப் பார்க்கலாம் நெஞ்சில் ஆடிய நாடகமெல்லாம் நேரில் ஆடலாம் ஆண் : அழகே தேர்தலில் முடி சூடும் அமையும் வாலிப அரசாங்கம் பெண் : விழாவோ ரதி மதன் உலாவோ நிதானம் புதியவள் நிதானம் நிதானம் ஆண் : காதல் தேவன் காதல் தேவி வானில் ஊர்வலமோ பெண் : கானம் பாடும் வானம்பாடி கீதம் ஆகணுமோ ஆண் : உன்னோடு நான் என்னோடு நீ பெண் : பொன் வீணை மேல் கண் ஜாடைதான்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Not Known
Release information: From Uthami (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Lyricist Not Known · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Uthami
- Composer: Shankar Ganesh
- Lyricist: Not Known