Roman script

Singers : Kaushik, Krish and Padmalatha

Music by : Hip Hop Tamizha

Female Part

Kadhal cricketu

Vizhindhiruchu wicketu

Unnai naanum paarthadhale

Aanene duck outtu

Female Part

{Param parampam pararampam

Param parampam pararam} (2)

Female Part

Kadhal cricketu

Vizhindhiruchu wicketu

Unnai naanum paarthadhale

Aanene duck outtu

Female Part

Romance romance

Idhu dhan en chance

En vaazhkai un kaiyil irukudhuda

Un pinaal naiaatam suthurenae

Enna parthu oore sirikudhuda

Yenna senja othukuve

Enna nee yeppa yethukuve

Yennenna vennum sollu

Unakaaga yenna maathikiren

Female Part

Periya thundhil pottu parthen

Meenu valaiyila maatalaiyae

Elumbu thundu pottu paarthen

Naaiyum valla aattalaiyae

Thalaikku mela kovam varudhu

Aanalum veli kaattalaiyae

Unakaaga enna maathikiten

Aanalum nee madhikalayae

Irunthalum unnai mattum kadhalseivene

Nee dhaan en boomi unna suthi varuvenae

Female Part

Kadhal cricketu

Vizhindhiruchu wicketu

Unnai naanum paarthadhale

Aanene duck outtu

Female Part

Azhaga irukura ponnunga yellam

Ariva irukka maatanga

Ariva irukura ponnunga unnaku

Halwa koduthutu povanga

Azhagum arivum kalandhu

Yennai pol azhagi ulagil yarum illa

Un pinnal naan suthuradhal

En arumai unaku puriyavillai

Irundhalum unnai mattum kadhal seivenae

Nee dhan en bhoomi unna suthi varuvenae

Female Part

Kadhal cricketu

Vizhindhiruchu wicketu

Unnai naanum paarthadhale

Aanene duck outtu

Female Part

{Paraparampum} (4) ehheeh yaeah…

Female Part

{Kadhal cricketu

Vizhindhiruchu wicketu

Unnai naanum paarthadhale

Aanene duck outtu} (2)

தமிழ்

பாடகி : பத்மலதா

பாடகா்கள் : கிரீஷ், கௌஷிக்

இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா

பெண் : காதல் கிாிக்கெட்டு

விழிந்திருச்சு விக்கெட்டு

உன்னை நானும் பாா்த்ததாலே

ஆனேனே டக் அவுட்டு

பெண் : { பரம் பரம்பம்

பரரம்பம் பரம் பரம்பம்

பரராம் } (2)

பெண் : காதல் கிாிக்கெட்டு

விழிந்திருச்சு விக்கெட்டு

உன்னை நானும் பாா்த்ததாலே

ஆனேனே டக் அவுட்டு

பெண் : ரொமான்ஸ்

ரொமான்ஸ் இது தான்

என் சான்ஸ் என் வாழ்க்கை

உன் கையில் இருக்குதுடா

உன் பின்னால் நாயாட்டம்

சுத்துறேனே என்ன பாா்த்து

ஊரே சிாிக்குதுடா என்ன

செஞ்சா ஒத்துக்குவ என்னை

நீ எப்ப ஏத்துக்குவ என்னென்ன

வேணும் சொல்லு உனக்காக

என்ன மாத்திக்கிறேன்

பெண் : பொிய தூண்டில்

போட்டு பாா்த்தேன் மீனு

வலையில மாட்டலையே

எலும்பு துண்டு போட்டு

பாா்த்தேன் நாயும் வாலை

ஆட்டலையே தலைக்கு மேல

கோவம் வருது ஆனாலும்

வெளி காட்டலையே உனக்காக

என்ன மாத்திக்கிட்டேன் ஆனாலும்

நீ மதிக்கலயே இருந்தாலும் உன்னை

மட்டும் காதல் செய்வேனே நீ தான்

என் பூமி உன்ன சுத்தி வருவேனே

பெண் : காதல் கிாிக்கெட்டு

விழிந்திருச்சு விக்கெட்டு

உன்னை நானும் பாா்த்ததாலே

ஆனேனே டக் அவுட்டு

பெண் : அழகா இருக்குற

பொண்ணுங்க எல்லாம்

அறிவா இருக்க மாட்டாங்க

அறிவா இருக்குற பொண்ணுங்க

உனக்கு அல்வா கொடுத்துட்டு

போவாங்க அழகும் அறிவும் கலந்து

என்னை போல் அழகி உலகில்

யாரும் இல்ல உன் பின்னால் நான்

சுத்துறதால் என் அருமை உனக்கு

புாியவில்லை இருந்தாலும் உன்னை

மட்டும் காதல் செய்வேனே நீ தான்

என் பூமி உன்ன சுத்தி வருவேனே

பெண் : காதல் கிாிக்கெட்டு

விழிந்திருச்சு விக்கெட்டு

உன்னை நானும் பாா்த்ததாலே

ஆனேனே டக் அவுட்டு

பெண் : { பரபரம்பும் } (4)................

பெண் : { காதல் கிாிக்கெட்டு

விழிந்திருச்சு விக்கெட்டு

உன்னை நானும் பாா்த்ததாலே

ஆனேனே டக் அவுட்டு } (2)

Song information

Singers: Kaushik, Krish and Padmalatha

Music by: Hip Hop Tamizha

Release information: From Thani Oruvan (2015) · Lyricist: Hip Hop Tamizha

Explore this song