Roman script
Singers : P. Jayachandran and Vani Jayram Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part Kadhai sollum…. Female : Silaigal Male : Manmathan vidum Female : Kanaigal Male : Moththam arupaththu naangu vagaigal Female : Avai aan penn pazgum anantha kalaigal Male : Kalaigal…. Male Part Kadhai sollum…. Female : Silaigal Male : Manmathan vidum Female : Kanaigal Male : Moththam arupaththu naangu vagaigal Female : Avai aan penn pazgum anantha kalaigal Male : Kalaigal…. Female Part Oru maeni yaekkam kondu Perumoochchu vaanga Oru maeni yaekkam kondu Perumoochchu vaanga Maru maeni kaigal kondu Thirumaeni thaanga Male Part Saththam indri muththam ondru nee sinthu Innum konjam enthan pakkam nee vanthu Saththam indri muththam ondru nee sinthu Innum konjam enthan pakkam nee vanthu Male Part Kadhai sollum…. Female : Silaigal Male : Manmathan vidum Female : Kanaigal
Male : Moththam arupaththu naangu vagaigal Female : Avai aan penn pazgum anantha kalaigal Male : Kalaigal…. Male Part Kadhai sollum…. Female : Silaigal……silaigal…..silaigal…..silaigal….. Male : Manmathan vidum Female : Kanaigal…..kanaigal….kanaigal…..kanaigal Male Part Srungaara leelai solli Sirigindra sirpam angae Srungaara leelai solli Sirigindra sirpam angae Adharkaana neram kandu Malargindra pushpam ingae Adharkaana neram kandu Malargindra pushpam ingae Female Part Otti kondum Katti kondum konja Intha ullam rendum Ondraiyondru kenja Male Part Kadhai sollum…. Female : Silaigal Male : Manmathan vidum Female : Kanaigal Male : Moththam arupaththu naangu vagaigal Female : Avai aan penn pazgum anantha kalaigal Male : Kalaigal…. Male Part Kadhai sollum…. Female : Silaigal……silaigal…..silaigal…..silaigal….. Male : Manmathan vidum Female : Kanaigal…..kanaigal….kanaigal…..kanaigal
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : கதை சொல்லும்........ பெண் : சிலைகள்.... ஆண் : மன்மதன் விடும்....... பெண் : கணைகள் ஆண் : மொத்தம் அறுபத்து நான்கு வகைகள் பெண் : அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்... ஆண் : கலைகள்...... பெண் : கதை சொல்லும்........ ஆண் : சிலைகள்.... பெண் : மன்மதன் விடும்....... ஆண் : கணைகள் பெண் : மொத்தம் அறுபத்து நான்கு வகைகள் ஆண் : அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்... பெண் : கலைகள்...... பெண் : ஒரு மேனி ஏக்கம் கொண்டு பெருமூச்சு வாங்க ஒரு மேனி ஏக்கம் கொண்டு பெருமூச்சு வாங்க மறு மேனி கைகள் கொண்டு திருமேனி தாங்க ஆண் : சத்தம் இன்றி முத்தம் ஒன்று நீ சிந்து இன்னும் கொஞ்சம் எந்தன் பக்கம் நீ வந்து சத்தம் இன்றி முத்தம் ஒன்று நீ சிந்து இன்னும் கொஞ்சம் எந்தன் பக்கம் நீ வந்து பெண் : கதை சொல்லும்........ ஆண் : சிலைகள்.... பெண் : மன்மதன் விடும்....... ஆண் : கணைகள் பெண் : மொத்தம் அறுபத்து நான்கு வகைகள் ஆண் : அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்... பெண் : கலைகள்...... ஆண் : கதை சொல்லும்........ பெண் : சிலைகள்....சிலைகள்....சிலைகள்....சிலைகள்.... ஆண் : மன்மதன் விடும்....... பெண் : கணைகள்.....கணைகள்.....கணைகள்....கணைகள் ஆண் : சிருங்கார லீலை சொல்லி சிரிக்கின்ற சிற்பம் அங்கே சிருங்கார லீலை சொல்லி சிரிக்கின்ற சிற்பம் அங்கே அதற்கான நேரம் கண்டு மலர்கின்ற புஷ்பம் இங்கே அதற்கான நேரம் கண்டு மலர்கின்ற புஷ்பம் இங்கே பெண் : ஒட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும் கொஞ்ச இந்த உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று கெஞ்ச... பெண் : ஒட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும் கொஞ்ச இந்த உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று கெஞ்ச... ஆண் : கதை சொல்லும்........ பெண் : சிலைகள்.... ஆண் : மன்மதன் விடும்....... பெண் : கணைகள் ஆண் : மொத்தம் அறுபத்து நான்கு வகைகள் பெண் : அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்... ஆண் : கலைகள்...... பெண் : கதை சொல்லும்........ ஆண் : சிலைகள்....சிலைகள்....சிலைகள்....சிலைகள்.... பெண் : மன்மதன் விடும்....... ஆண் : கணைகள்.....கணைகள்.....கணைகள்....கணைகள்
Song information
Singers: P. Jayachandran and Vani Jayram
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Karathe Kamala (1978) · Singer: P. Jayachandran and Vani Jayram · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Jayachandran and Vani Jayram
- Film / album: Karathe Kamala
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan