Roman script
Singer : T. M. Soundararajan Music by : Vijaya Bhaskar Male Part Kadavul potta kanakku Therivadhillai namakku Kadavul potta kanakku Therivadhillai namakku Nee nenaippaai ondru ada Avan nenaippan ondru Nee nenaippaai ondru ada Avan nenaippan ondru Male Part Kodambaakkam kudiirukkum Palaniappa Ivan korikkaiyai konjam nee Gavaniappa Yeppo kodambaakkam kudiirukkum Palaniappa Ivan korikkaiyai konjam nee gavaniappa Male Part Odi pona magan kedacha Mottai poduvaan Un undiyilae edho konjam Thutta poduvaan Andha thasarathanai vaatiyadho Puthira sogam Indha thagapanukku yerpattadho Pathira sogam Male Part Kadavul potta kanakku Therivadhillai namakku Kadavul potta kanakku Therivadhillai namakku Male Part Maada veedhi kudirukkum Karppagaambigae Ivan magal ingu vandhu sera Enna kaanikkae Male Part Maada veedhi kudirukkum Karppagaambigae Ivan magal ingu vandhu sera Enna kaanikkae Male Part Kedupidiyaai irunthaan Ennavaachu Veeratheera rosham ellaam Engae pochu Oru magal kaadhalichaa appadiyaachu Ippo innoruthi kadhai sonna ippadiyaachu Male Part Kadavul potta kanakku Therivadhillai namakku Kadavul potta kanakku Therivadhillai namakku Male Part {Kaadhalilae vetri kandaai Kanna paramaathmaa un pol Ivanum oru pennai ingu Kaadhalitha aathmaa} (2)
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் ஆண் : கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு நீ நினைப்பாய் ஒன்று அட அவன் நினைப்பான் ஒன்று நீ நினைப்பாய் ஒன்று அட அவன் நினைப்பான் ஒன்று ஆண் : கோடம்பாக்கம் குடியிருக்கும் பழனியப்பா இவன் கோரிக்கையை கொஞ்சம் நீ கவனியப்பா எப்போ கோடம்பாக்கம் குடியிருக்கும் பழனியப்பா இவன் கோரிக்கையை கொஞ்சம் நீ கவனியப்பா ஆண் : ஓடி போன மகள் கெடச்சா மொட்டை போடுவான் உன் உண்டியிலே ஏதோ கொஞ்சம் துட்டப் போடுவான் அந்த தசரதனை வாட்டியதோ புத்திர சோகம் இந்த தகப்பனுக்கு ஏற்பட்டதோ பத்திர சோகம் ஆண் : கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு ஆண் : மாடவீதி குடியிருக்கும் கற்பகாம்பிகே இவன் மகள் இங்கு வந்து சேர என்ன காணிக்கை ஆண் : கெடுபிடியாக இருந்தான் என்னவாச்சு வீரதீர ரோசம் எல்லாம் எங்கே போச்சு ஒரு மகள் காதலிச்சா அப்படியாச்சு இப்போ இன்னொருத்தி கதை சொன்னா இப்படியாச்சு ஆண் : {காதலிலே வெற்றிக் கண்டாய் கண்ண பரமாத்மா உன் போல் இவனும் ஒரு பெண்ணை இங்கு காதலித்த ஆத்மா} (2)
Song details
Music by: Vijaya Bhaskar
Release information: From Maalai Sooda Vaa (1975) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan
- Film / album: Maalai Sooda Vaa
- Composer: Vijaya Bhaskar