Roman script
Singer : Pushpalatha Music by : T. G. Lingappa Female Part Kadavul maama kadavul maama Kadavul maama Female Part Kadavul maama vandhaaru Avar karunaiyai namakku thandhaaru Kadavul maama vandhaaru Avar karunaiyai namakku thandhaaru Kavalai ellaam theerppaaru Nam kaalam muzhuthum kaappaaru Female Part Kadavul maama vandhaaru Avar karunaiyai namakku thandhaaru Female Part Yesu buthan gaandhi Vadivil ingae vandhaaru Irulil oliyaai karunai Mazhaiyaai kaatchi thndhaaru Female Part Yesu buthan gaandhi Vadivil ingae vandhaaru Irulil oliyaai karunai Mazhaiyaai kaatchi thndhaaru Female Part Vinnin uyarvae megathin uruvae Mannaai pona ponnaana vaazhvai Malara seivaayae Mannaai pona ponnaana vaazhvai Malara seivaayae Female Part Kadavul maama vandhaaru Avar karunaiyai namakku thandhaaru Female Part Amma ingae summa sirithu Avalae azharaalae Appa engae naanariyaenae Anaadhai aanenae Female Part Amma ingae summa sirithu Avalae azharaalae Appa engae naanariyaenae Anaadhai aanenae Female Part Arulin thiruvae anbin vadivae Appa ennai anaithu magizha Azhaithu varuvaayae Appa ennai anaithu magizha Azhaithu varuvaayae Female Part Kadavul maama vandhaaru Avar karunaiyai namakku thandhaaru Kavalai ellaam theerppaaru Nam kaalam muzhuthum kaappaaru Female Part Kadavul maama …(2)
தமிழ்
பாடகி : புஷ்பலதா இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பெண் : கடவுள் மாமா கடவுள் மாமா கடவுள் மாமா பெண் : கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு கவலை எல்லாம் தீர்ப்பாரு நம் காலம் முழுதும் காப்பாரு...... பெண் : கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு பெண் : இயேசு புத்தன் காந்தி வடிவில் இங்கே வந்தாரு இருளில் ஒளியாய் கருணை மழையாய் காட்சி தந்தாரு பெண் : இயேசு புத்தன் காந்தி வடிவில் இங்கே வந்தாரு இருளில் ஒளியாய் கருணை மழையாய் காட்சி தந்தாரு பெண் : விண்ணின் உயர்வே மேகத்தின் உருவே மண்ணாய் போன பொன்னான வாழ்வை மலரச் செய்வாயே.... மண்ணாய் போன பொன்னான வாழ்வை மலரச் செய்வாயே... பெண் : கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு பெண் : அம்மா இங்கே சும்மா சிரித்து அவளே அழறாளே அப்பா எங்கே நானறியேனே அனாதை ஆனேனே பெண் : அம்மா இங்கே சும்மா சிரித்து அவளே அழறாளே அப்பா எங்கே நானறியேனே அனாதை ஆனேனே பெண் : அருளின் திருவே அன்பின் வடிவே அப்பா என்னை அணைத்து மகிழ அழைத்து வருவாயே....... அப்பா என்னை அணைத்து மகிழ அழைத்து வருவாயே... பெண் : கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு கவலை எல்லாம் தீர்ப்பாரு நம் காலம் முழுதும் காப்பாரு...... பெண் : கடவுள் மாமா...(2)
Song information
Singer: Pushpalatha
Music by: T. G. Lingappa
Release information: From Kadavul Mama (1974) · Singer: Pushpalatha · Lyricist: P. K. Muthusami · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: Pushpalatha
- Film / album: Kadavul Mama
- Composer: T. G. Lingappa