Roman script
Singer : Pushpalatha Music by : M. S. Viswanathan Female Part Ammammaa… Thambi endru nambi Avan unnai valarthaar Female Part Ammammaa… Thambi endru nambi Avan unnai valarthaar Thaai endrum thandhai endrum Thannai ninaithaar Thaai endrum thandhai endrum Thannai ninaithaar Athu unakkaaga vaazhndha Ullam allavo Female Part Ammammaa… Thambi endru nambi Avan unnai valarthaar Female Part {Malai pola valamaana Manam vendum unakku Sei nandri marakaatha Gunam vendum unakku} (2) Female Part Deivangal undendru Nambikkai kondu Sevaigal seithaal Un dhesam sezhikkum Nee pirarkaaga vaazhvadhu Inbam allavoo Female Part {Pala kodi ullangal Vazhkindra naadu Pathinaalu mozhi pesum Azhagaana veedu} (2) Female Part Ina sandai mozhi sandai Koodaathu ingu Ellorum oru thaayin Makkal allavoo Naam ellorum innaatu Mannar allavoo Female Part Ammammaa… Thambi endru nambi Avan unnai valarthaar Thaai endrum thandhai endrum Thannai ninaithaar Female Part Ammammaa… Thambi endru nambi Avan unnai valarthaar
தமிழ்
பாடகி : புஷ்பலதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அம்மம்மா.... தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தார் பெண் : அம்மம்மா.... தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தார் தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தார் தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தார் அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ பெண் : அம்மம்மா.... தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தார் பெண் : {மலை போல வளமான மனம் வேண்டும் உனக்கு செய் நன்றி மறக்காத குணம் வேண்டும் உனக்கு} (2) பெண் : தெய்வங்கள் உண்டென்று நம்பிக்கை கொண்டு சேவைகள் செய்தால் உன் தேசம் செழிக்கும் நீ பிறருக்காக வாழ்வது இன்பம் அல்லவோ பெண் : {பல கோடி உள்ளங்கள் வாழ்கின்ற நாடு பதினாலு மொழி பேசும் அழகான வீடு} (2) பெண் : இன சண்டை மொழி சண்டை கூடாது இங்கு எல்லோரும் ஒரு தாயின் மக்கள் அல்லவோ நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் அல்லவோ பெண் : அம்மம்மா.... தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தார் தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தார் பெண் : அம்மம்மா.... தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தார்
Song details
Music by: M. S. Viswanathan
Release information: From Rajapart Rangadurai (1973) · Lyricist: Kannadasan
- Singer: Pushpalatha
- Film / album: Rajapart Rangadurai
- Composer: M. S. Viswanathan