Roman script
Singer : G. Ravi Music by : Jubin Nautiyal Lyrics by : Viveka Male Part Kadanthu neeyum pogum neram Udainthu naanum paarthaen anbae Nee illaamal vaazhum naatkal kollumae Nee illaamal vaazhum naatkal kollumae Male Part Thaangikkolla idhayam ondrum Kallil seitha karuvi illai Moongil kaattril theeyaai intha mounamae Moongil kaattril theeyaai intha mounamae Male Part Idhu enna uyiril noguthae Idaiveli ninaivum thaakkuthae Imaigalil oram neerthuli ettippaarkkuthae Male Part Koocham vendaam enai thindru po Moochum vendam enai kondru po Koocham vendaam enai thindru po Moochum vendam enai kondru po Male Part Kadanthu neeyum pogum neram Udainthu naanum paarthaen anbae Nee illaamal vaazhum naatkal kollumae…ae.. Nee illaamal vaazhum naatkal kollumae Male Part Vaanavil mazhaiyae en paadhaiyin oliyae Nee illai endraal en naatkal thaniyae Male Part Kadhalin vali perithendru Kooruthae un pirivindru Kadhalin vali perithendru Kooruthae un pirivindru Male Part Pookkum poovil mullil vaasamadi Veesum kaattril veyil vaattuthadi Nadai paathai kadai thiranthaal Nirantharam edhuvum illai Male Part Kadanthu neeyum pogum neram Udainthu naanum paarthaen anbae Nee illaamal vaazhum naatkal kollumae…ae.. Nee illaamal vaazhum naatkal kollumae
தமிழ்
பாடகர் : ஜி. ரவி இசையமைப்பாளர் : ஜூபின் நௌடியல் பாடலாசிரியர் : விவேகா ஆண் : கடந்து நீயும் போகும் நேரம் உடைந்து நானும் பார்த்தேன் அன்பே நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே ஆண் : தாங்கிக்கொள்ள இதயம் ஒன்றும் கல்லில் செய்த கருவி இல்லை மூங்கில் காற்றில் தீயாய் இந்த மௌனமே மூங்கில் காற்றில் தீயாய் இந்த மௌனமே ஆண் : இது என்ன உயிரில் நோகுதே இடைவெளி நினைவும் தாக்குதே இமைகளில் ஓரம் நீர்த்துளி எட்டிப்பார்க்குதே ஆண் : கூச்சம் வேண்டாம் எனை தின்று போ மூச்சும் வேண்டாம் எனை கொன்று போ கூச்சம் வேண்டாம் எனை தின்று போ மூச்சும் வேண்டாம் எனை கொன்று போ ஆண் : கடந்து நீயும் போகும் நேரம் உடைந்து நானும் பார்த்தேன் அன்பே நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே...ஏ.... நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே ஆண் : வானவில் மழையே என் பாதையின் ஒளியே நீ இல்லை என்றால் என் நாட்கள் தனியே ஆண் : காதலின் வலி பெரிதென்று கூறுதே உன் பிரிவின்று காதலின் வலி பெரிதென்று கூறுதே உன் பிரிவின்று ஆண் : பூக்கும் பூவில் முள்ளில் வாசமடி வீசும் காற்றில் வெயில் வாட்டுதடி நடை பாதை கடை திறந்தால் நிரந்தரம் எதுவும் இல்லை ஆண் : கடந்து நீயும் போகும் நேரம் உடைந்து நானும் பார்த்தேன் அன்பே நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே...ஏ.... நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே
Song information
Singer: G. Ravi
Music by: Jubin Nautiyal
Lyrics by: Viveka
Release information: From Sathamindri Mutham Tha (2024) · Singer: G. Ravi · Lyricist: Viveka · Music: Jubin Nautiyal
Explore this song
- Singer: G. Ravi
- Film / album: Sathamindri Mutham Tha
- Composer: Jubin Nautiyal
- Lyricist: Viveka