Roman script
Singer : G. Ravi Music by : Sean Roldan Male Part Antha maathiri ponna Naa paathathilaada munna Avala paatha pinna Naa moodalada kanna Male Part Antha maathiri ponna Naa paathathilaada munna Avala paatha pinna Naa moodalada kanna Male Part Kabaallunu ottikkinaa Heartla poonthu Dakaallunnu maarittanda Lovela ulunthu Male Part Usaaru pannanumnu Mindla thonuthu Avala paatha kannu Kanavu kaanuthu Male Part Munnaala vanthaada Nenachatha pola Naa nenachatha pola Male Part Kannaala pottaada Narukkunu deela Narukkunu deela Male Part Thannaala parakkurenda Bushnu mela bushnu mela…. Naa enna vena senjiduven Ava kooda vaala Ava kooda vaala…. Male Part Antha maathiri ponna Naa paathathilaada munna Avala paatha pinna Naa moodalada kanna Male Part Enakkulla off acchu Love-vu switch-u Love-vu switch-u Male Part On panna iva vanthu Panna touch-u Panna touch-u Male Part Ivalaala takkaraanen Aasaiya vachi Aasaiya vachi Male Part Naa sethaalum kavala illai Iva kaiya pudichi Kaiya pudichi Male Part Antha maathiri ponna Naa paathathilaada munna Avala paatha pinna Naa moodalada kanna Male Part {Kabaallunu ottikkinaa Heartla poonthu Dakaallunnu maarittanda Lovela ulunthu Male Part Usaaru pannanumnu Mindla thonuthu Avala paatha kannu Kanavu kaanuthu }(2) Whistling : ………………………
தமிழ்
பாடகா் : ஜி. ரவி இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் ஆண் : அந்த மாதிரி பொண்ண நா பாத்ததில்லடா முன்ன அவளப் பாத்த பின்ன நா மூடலடா கண்ண ஆண் : அந்த மாதிரி பொண்ண நா பாத்ததில்லடா முன்ன அவளப் பாத்த பின்ன நா மூடலடா கண்ண ஆண் : கபாலுன்னு ஒட்டிக்கினா ஹார்ட்டுல பூந்து டகாலுன்னு மாறிடான்டா லவ்வுல உழுந்து ஆண் : உஷாரு பண்ணனும்னு மைன்ட்லத் தோணுது அவள பாத்த கண்ணு கனவு காணுது ஆண் : முன்னால வந்தாடா நினைச்சத போல நா நினைச்சதப் போல ஆண் : கண்ணால போட்டாடா நறுக்குனு டீல நறுக்குனு டீல ஆண் : தன்னால பறக்குறேன்டா புஸ்சுனு மேல புஸ்சுனு மேல நா என்ன வேணா செஞ்சிடுவேன் அவ கூட வாழ அவ கூட வாழ ஆண் : அந்த மாதிரி பொண்ண நா பாத்ததில்லடா முன்ன அவளப் பாத்த பின்ன நா மூடலடா கண்ண ஆண் : எனக்குள்ள ஆஃப் ஆச்சு லவ்வு சுவிட்சு லவ்வு சுவிட்சு ஆண் : ஆன் பண்ணா இவ வந்து பண்ணா டச்சு பண்ணா டச்சு ஆண் : இவளால டக்கரானேன் ஆசைய வச்சி ஆசைய வச்சி ஆண் : நா செத்தாலும் கவலை இல்ல இவ கைய புடிச்சி கைய புடிச்சி ஆண் : அந்த மாதிரி பொண்ண நா பாத்ததில்லடா முன்ன அவளப் பாத்த பின்ன நா மூடலடா கண்ண ஆண் : { கபாலுன்னு ஒட்டிக்கினா ஹார்ட்டுல பூந்து டகாலுன்னு மாறிடான்டா லவ்வுல உழுந்து ஆண் : உஷாரு பண்ணனும்னு மைன்ட்லத் தோணுது அவள பாத்த கண்ணு கனவு காணுது } (2) விஷ்லிங் : .................................
Song details
Music by: Sean Roldan
Release information: From Neruppu Da (2017) · Lyricist: Rokesh
- Singer: G. Ravi
- Film / album: Neruppu Da
- Composer: Sean Roldan