Roman script

Singer : Chinmayi

Music by : Joshua Sridhar

Female Part

Kadalirandu thuliyirandaai vizhigalil

Udalirandu pirindhadhanaal valigiradho

Udaniruppai unarvadhudhaan kadhalaa

Un uyiradhuvaai maraiporulaai vaazhkiren

Female Part

Maraivadharkul mana thirakum

Malaradhuvin magizhvo

Nimida mullil varudangalai

Kadandhuvittom viraivaai

Female Part

Visam paravum veeriyathil

Viravi vittaai nilaiyaai

Un ichaigalil motchangalai

Adaindhuvitten niraivaai

Female Part

Kadalirandu thuliyirandaai vizhigalil

Udalirandu pirindhadhanaal valigiradho

Udaniruppai unarvadhudhaan kadhalaa

Un uyiradhuvaai maraiporulaai vaazhkiren

Mmmmm…..mmmm….mmm…mmm….

Oooooh…..oooooh…..oooooh…..oooooh…..

தமிழ்

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர்

பெண் : ......................................

பெண் : கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்

உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ

உடனிருப்பை உணர்வதுதான் காதலா

உயிரதுவாய் மறைப்பொருளாய் வாழ்கிறேன்

பெண் : மறைவதற்குள் மணம் திறக்கும்

மலரதுவின் மகிழ்வோ...

நிமிட முள்ளில் வருடங்களை

கடந்துவிட்டோம் விரைவாய்

பெண் : விஷம் பரவும் வீரியத்தில்

விரவி விட்டாய் நிலையாய்

உன் இச்சைகளில் மோட்சங்களை

அடைந்துவிட்டேன் நிறைவாய்

பெண் : கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்

உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ

உடனிருப்பை உணர்வதுதான் காதலா

உயிரதுவாய் மறைப்பொருளாய் வாழ்கிறேன்...

ம்ம்ம்ம்.........ம்ம்ம்ம்......ம்ம்ம்......ம்ம்ம்......

ஓஓஒஹ்.......ஓஓஒஹ்........ஓஓஒஹ்.......ஓஓஒஹ்........

Song information

Singer: Chinmayi

Music by: Joshua Sridhar

Release information: From Vithagan (2011) · Lyricist: Vairamuthu

Explore this song