Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Male Part Mmmm…..mm…. Kadalil alaigal pongum Aanaal karaiyai thaandumo Verum karaiyai theendumo Male Part Kadalil alaigal pongum Aanaal karaiyai thaandumo Verum karaiyai theendumo Male Part En udalil unarvu pongum Unthan uruvai thaandumo Veru uravai theendumo Male Part Chinna chinna kaaranaththaal Kannamathil neerthuligal Chinna chinna kaaranaththaal Kannamathil neerthuligal Male Part Ennai mattum purinthu kondaal Aththanaiyum thaen thuligal Ennai mattum purinthu kondaal Aththanaiyum thaen thuligal Male Part Thaen thuliyai serththu vaikkum Thaamaraiyil idhayamammaa Thaen thuliyai serththu vaikkum Thaamaraiyil idhayamammaa Thaamaraiyai malara vaikkum Aadhavanin udhayammamaa Male Part Kadalil alaigal pongum Aanaal karaiyai thaandumo Verum karaiyai theendumo Male Part Kangal sonna kavithai ellaam Kallezhuththu pondrathammaa Kangal sonna kavithai ellaam Kallezhuththu pondrathammaa Male Part Kallezhuththu endrirunthaal Kaalam enna seiyyummamaa Kallezhuththu endrirunthaal Kaalam enna seiyyummamaa Male Part Neeradiththu neer vizhagi Paarththathillai bhoomiyilae Neeradiththu neer vizhagi Paarththathillai bhoomiyilae Nee pirinthu naan irunthaal Vaazhkkaiyillai ponmagalae Male Part Kadalil alaigal pongum Aanaal karaiyai thaandumo Verum karaiyai theendumo Male Part En udalil unarvu pongum Unthan uruvai thaandumo Veru uravai theendumo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ம்ம்ம்ம்....ம்ம்...... கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ வெறும் கரையை தீண்டுமோ ஆண் : கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ வெறும் கரையை தீண்டுமோ ஆண் : என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ வேறு உறவை தீண்டுமோ........ ஆண் : சின்ன சின்ன காரணத்தால் கன்னமதில் நீர்த்துளிகள் சின்ன சின்ன காரணத்தால் கன்னமதில் நீர்த்துளிகள் ஆண் : என்னை மட்டும் புரிந்து கொண்டால் அத்தனையும் தேன்துளிகள் என்னை மட்டும் புரிந்து கொண்டால் அத்தனையும் தேன்துளிகள் ஆண் : தேன் துளியை சேர்த்து வைக்கும் தாமரையில் இதயமம்மா தேன் துளியை சேர்த்து வைக்கும் தாமரையில் இதயமம்மா தாமரையை மலர வைக்கும் ஆதவனின் உதயமம்மா..... ஆண் : கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ வெறும் கரையை தீண்டுமோ ஆண் : கண்கள் சொன்ன கவிதை எல்லாம் கல்லெழுத்து போன்றதம்மா கண்கள் சொன்ன கவிதை எல்லாம் கல்லெழுத்து போன்றதம்மா ஆண் : கல்லெழுத்து என்றிருந்தால் காலம் என்ன செய்யுமம்மா கல்லெழுத்து என்றிருந்தால் காலம் என்ன செய்யுமம்மா ஆண் : நீரடித்து நீர் விலகி பார்த்ததில்லை பூமியிலே நீரடித்து நீர் விலகி பார்த்ததில்லை பூமியிலே நீ பிரிந்து நான் இருந்தால் வாழ்க்கையில்லை பொன்மகளே.... ஆண் : கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ வெறும் கரையை தீண்டுமோ ஆண் : என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ வேறு உறவை தீண்டுமோ......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: A. Maruthakasi
Release information: From Magarantham (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Magarantham
- Composer: Shankar Ganesh
- Lyricist: A. Maruthakasi