Roman script
Singer : Sriram Paarthasarathy Music by : Achu Lyrics by : Achu Male Part Kadal karaiyilae naan nindrenae Edharkaaga neeyum vandhu Ingae nirkiraai Kulapangalil naan irundhenae Edharkaaga neeyum vandhu Ennai maatrinaai Male Part Anbae nee oru devathai Thirumbiyadhu kaatrin dhisai Enakaaga pirandhaaiyo Endrum rodhanai Paarthaale pesaathadi Idhu enna udhadin mozhi Neethaanae vanthaaiyo endhan kaadhalae Chorus …………………. Male Part Hooo Kadal karaiyilae naan nindrenae Edharkaaga neeyum vandhu Ennai maatrinaai Male Part Kadal karaiyilae naan nindrenae Edharkaaga neeyum vandhu Ingae nirkiraai Kulapangalil naan irundhenae Edharkaaga neeyum vandhu Ennai maatrinaai
தமிழ்
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : அச்சு பாடல் ஆசிரியர் : அச்சு ஆண் : கடல் கரையிலே .. நான் நின்றேனே எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய் குழபங்களில் நான் இருந்தேனே எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய் ஆண் : அன்பே நீ ஒரு தேவதை திரும்பியது காற்றின் திசை எனக்காக பிறந்தாயோ என்றும் ரோதனை பார்த்தாலே பேசாதடி இது என்ன உதட்டின் மொழி நீதானே வந்தாயோ எந்தன் காதலே குழு : ..................... ஆண் : ஹோ கடல் கரையிலே நான் நின்றேனே எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய் ஆண் : கடல் கரையிலே நான் நின்றேனே எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய் குழபங்களில் நான் இருந்தேனே எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்
Song information
Singer: Sriram Paarthasarathy
Music by: Achu
Lyrics by: Achu
Release information: From Maalai Pozhudhin Mayakathilaey (2012) · Singer: Sriram Paarthasarathy · Lyricist: Achu · Music: Achu
Explore this song
- Singer: Sriram Paarthasarathy
- Film / album: Maalai Pozhudhin Mayakathilaey
- Composer: Achu
- Lyricist: Achu