Roman script

Kabaddi Kabaddi Aka Kabadi kabadi song lyrics  which is the first single from the upcoming tamil film “Kennedy Club” this energetic song Kabbadi Kabbadi was sung by Resmi Sateesh, Srinidhi and Suriya Badrinath Directed by Suseenthiran and Music composed by D.Imman.
Singers : Resmi Sateesh, Srinidhi and Suriya Badrinath
Music by : D. Imman
Chorus
Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Female Part
Vaettai thamizhan
Verithanam idhu
Chorus : Kabadi kabadi kabadi kabadi
Female : Veera maraththi porkalam idhu
Chorus : Kabadi kabadi kabadi
Female Part
Koondhal mudichu
Kuthikuthu puyal
Chorus : Kabadi kabadi kabadi kabadi
Female : Theemtharigida bharathi magal
Chorus : Kabadi kabadi kabadi kabadi
Female Part
Aaan adakkanum
Pen adanganum
Ezhuthivechavan yaaru
Aankalavida pen pala padi
Veeram kondava paaru
Female Part
Oor patharattum
Aal sitharattum
Vaai katharattum aththumeeru
Female Part
Kaal nazhuvattum
Kai thaluvattum
Nee veri-aattam aadu aadu
 Chorus : Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Female Part
Veera thamizhan
Vethachu vittadhu
Chorus : Kabadi kabadi kabadi kabadi
Female : aadhi thamizhan anuppi vachathu
Chorus : Kabadi kabadi kabadi
Female Part
Vettaigalin adaiyaalam idhu
Chorus : Kabadi kabadi kabadi kabadi
Female : Veril irukkum sarithiram idhu
Chorus : Kabadi kabadi kabadi kabadi
Female Part
Ethiri idathil egiri adikka
Paadam edukkum paaru
Ethana peru valachchapothum
Thimiri vanthu nee seru
Female Part
Nee pulikutti-pol thodaithatti
Vaa pagai netti thallivittu
Nee ilavattam thee paravattum
On olivattam enna kattu
Female Part
En kuththula en kuththula
Vaai veththala podadhaa
Naan nettuna naan muttuna
On kattidam saiyaatha
Female Part
Thee pathina mannenna
Pola dhaan veriyaa irukkom
Nee geththodaa suthaatha
Odamba veragaa murippom
Female Part
Pottapulla sadugudu
Pozhaikka matta vazhi vidu
Saamanthiyaa ninachathu
Sammattiyaa norukkuthu
 Chorus : Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Female Part
Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi

தமிழ்

பாடகர்கள் : ரேஸ்மி சதீஷ் , ஸ்ரீநிதி மற்றும் சூர்யா பத்ரிநாத்
இசையமைப்பாளர் : டி. இமான்
குழு : கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
பெண் : வேட்டை தமிழன்
வெறித்தனம் இது
குழு : கபடி கபடி கபடி கபடி
பெண் : வீரா மராத்தி போர்க்களம் இது
குழு : கபடி கபடி கபடி
பெண் : கூந்தல் முடிச்சு
குதிக்குது புயல்
குழு : கபடி கபடி கபடி கபடி
பெண் : தீம்தரிகிட பாரதி மகள்
குழு : கபடி கபடி கபடி கபடி
பெண் : ஆண் அடக்கணும்
பெண் அடங்கணும்
எழுதிவெச்சவன் யாரு
ஆண்களைவிட பெண் பல படி
வீரம் கொண்டவ பாரு
பெண் : ஊர் பதறட்டும்
ஆள் சிதறட்டும்
வாய் கதறட்டும் அத்துமீறு
பெண் : கால் நழுவட்டும்
கை தழுவட்டும்
நீ வெறி ஆட்டம் ஆடு ஆடு
குழு : கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
பெண் : வீர தமிழன்
வெதைச்சு விட்டது
குழு : கபடி கபடி கபடி கபடி
பெண் : ஆதி தமிழன் அனுப்பி வச்சது
குழு : கபடி கபடி கபடி
பெண் : வேட்டைகளின் அடையாளம் இது
குழு : கபடி கபடி கபடி கபடி
பெண் : வேரில் இருக்கும் சரித்திரம் இது
குழு : கபடி கபடி கபடி கபடி
பெண் : எதிரி இடத்தில் எகிறி அடிக்க
பாடம் எடுக்கும் பாரு
எத்தனை பேரு வளைச்சபோதும்
திமிறி வந்து நீ சேரு
பெண் : நீ புலிக்குட்டி போல் தொடைதட்டி
வா பகை நெட்டி தள்ளிவிட்டு
நீ இளவட்டம் தீ பரவட்டும்
ஒன் ஒளிவட்டம் என்ன காட்டு
பெண் : என் குத்துல என் குத்துல
வாய் வெத்தல போடாதா
நான் நெட்டுன நான் முட்டுனா
ஒன் கட்டிடம் செய்யாத
பெண் : தீ பத்தின மண்ணெண்னை
போலதான் வெறியா இருக்கோம்
நீ கெத்தோட சுத்தாத
ஒடம்ப வெறகா முறிப்போம்
பெண் : பொட்டபுள்ள சடுகுடு
பொழைக்க மாட்ட வழி விடு
சாமந்தியா நினைச்சது
சம்மட்டியா நொறுக்குது
குழு : கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
பெண் : கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி

Song details

Singers: Resmi Sateesh, Srinidhi and Suriya Badrinath

Music by: D. Imman

Release information: From Kennedy Club (2019) · Singer: Resmi Sateesh, Srinidhi, Suriya Badrinath · Lyricist: Viveka · Music: D. Imman