Roman script
Singers : S. N. Surendar and Vani Jairam Music by : Shankar Ganesh Chorus Aa….aa….aa….aaa….aa…. Aaa…..aaa….aa….aaa….. Aaa…..aa…..aa…..aaa….aaa….. Female Part Thaanana naanna naanana naanana Thaanana naa naanananaa Male : Thaanana naanna naanana naanana Thaanana naa naanananaa Chorus Aaa…aa….aa….aa… Female Part Kaaval purinthavan kadhal arinthavan Yaarathu manmathanaa Aayul varai oru kadhal sirai Thara naerinil vanthavanaa Gangaiyodu mella mella Kaveri saeraatho Neerum neerum serumpothu Thaagamum theeraatho Male Part Nagarum poovin kodi Konjam nadanthu vaa ippadi Enthan kannukkul nindraadum Un pimbam ennaalum kalaiya koodaathadi Female Part Vizhiyin aanaippadi konjam Vilzhagippo appadi Anbae en tholil pon maalai nee soodum Annaalil thazhuvu niyaayappadi Male Part Naanam enna thozhi Saervom konja naazhi Female Part Kaaval purinthavan kadhal arinthavan Yaarathu manmathanaa Male : Aayul varai oru kadhal sirai Thara nerinil vanthavanaa Female : Gangaiyodu mella mella Kaveri saeraatho Male : Neerum neerum serumpothu Thaagamum theeraatho Chorus ………………. Female Part Madurai maamanavaa Unthan madiyil naanallavaa Anbae sollaamal kollaamal nee killa Vanthaalae nazhuvum poovallaavaa Male Part Mayangi thaalaattaavaa Illai madiyil vaalaattavaa Kannaae kalyaana kolangal naam kaanum Munnaalae santhosam naam kaana vaa Female Part Yaedho ondraikandu Poovaikindum vandu Male Part Kaaval purinthavan kadhal arinthavan Yaarathu manmathanaa Female : Aayul varai oru kadhal sirai Thara naerinil vanthavanaa Male : Gangaiyodu mella mella Kaveri saeraatho Female : Neerum neerum serumpothu Thaagamum theeraatho Both : …………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ஆ.....ஆ.....ஆ....ஆஅ...ஆ... ஆஅ....ஆஅ.....ஆ......ஆஅ...... ஆஅ....ஆஅ.....ஆ......ஆஅ......அ அ அ பெண் : தானன நானன நானன நானன தானன னா நானனனா ஆண் : தானன நனனா நனனா நனனா தானன னா நனனானா குழு : ஆஅ.....ஆ.....ஆ....ஆ.... பெண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ...... குழு : ஆஅ.....ஆ.....ஆ....ஆ.... ஆண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ...... ஆண் : நகரும் பூவின் கொடி கொஞ்சம் நடந்துவா இப்படி எந்தன் கண்ணுக்குள் நின்றாடும் உன் பிம்பம் எந்நாளும் கலையக் கூடாதடி பெண் : விழியின் ஆணைப்படி கொஞ்சம் விலகிப்போ அப்படி அன்பே என் தோளில் பொன்மாலை நீ சூடும் அந்நாளில் தழுவு நியாயப்படி ஆண் : நாணம் என்ன தோழி சேர்வோம் கொஞ்ச நாழி..... பெண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா ஆண் : ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா பெண் : கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ ஆண் : நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ...... குழு : ................................. பெண் : மதுரை மாமன்னவா உந்தன் மடியில் நானல்லவா அன்பே சொல்லாமல் கொள்ளாமல் நீ கிள்ள வந்தாலே நழுவும் பூவல்லவா ஆண் : மயங்கித் தாலாட்டவா இல்லை மடியில் வாலாட்டவா கண்ணே கல்யாண கோலங்கள் நாம் காணும் முன்னாலே சந்தோஷம் நாம் காண வா பெண் : ஏதோ ஒன்றைக்கண்டு பூவைக்கிண்டும் வண்டு... ஆண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா பெண் : ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா ஆண் : கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ பெண் : நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ...... இருவர் : ...............................
Song information
Singers: S. N. Surendar and Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Vetri (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. N. Surendar and Vani Jairam
- Film / album: Vetri
- Composer: Shankar Ganesh