Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : Vairamuthu Male Part Kaattukkullae kaaliyammaa Koyil onnu kandaenae Ponga vaikka vanthaenae Adi aaththaa nee paaththaa Veyyil adikkum mazhai adikkum Thirisoolam Chorus : Yaei Male : Eduppaayaa Chorus : Yaei Male : Theemai azhippaayaa….. Chorus Kaattukkullae kaaliyammaa Koyil onnu kandaenae Ponga vaikka vanthaenae Male Part Vaa kaalam kettu pochchu thaayae Chorus : Aahaa Female : Kaaliyaththaa kappaaththu Chorus : Oho Male : Ullae neeyum orangikittu irunthaa Chorus : Aahaa Male : Onakkum kooda aabaththu Saamiyaadinaa….ada bhoomiyaadumae Male : Suththi suthth vanthaen saththiyaththa thaedi Uththamiyae unthan bhakthiyilae paadi Oongaari aanaiyidu needhikku kaavaliru aaththaa Chorus Kaattukkullae kaaliyammaa Koyil onnu kandaenae Ponga vaikka vanthaenae Male : Adi aaththaa nee paaththaa Veyyil adikkum mazhai adikkum Thirisoolam
Chorus : Yaei Male : Eduppaayaa Chorus : Yaei Male : Theemai azhippaayaa….. Male Part Eththanaiyo poosa panni Sakththigala vaangirukkaen Naan senjathellaam nallathuthaan Seiyyaatti ada kattathuthaan Male Part Kozhi mutta vaangi vanthu Manthirichchu vachchirukkaen Velaikalai sollividu Seekkiramaa vanthu vidu Male Part Ketta seyal seiyum neeyum Kattupada maattaauaa Kettavanum vanthaa neeyum Vittu vida maattaayyaa Male Part Velai yaenthiyae adi aadu kaaliyae Naan kayil udukkeduththaa kadi konjam kalangum Suththmillaa aalukkum shuruthi konjam irangum Oongaari aanaiyidu needhikku kaavaliru aaththaa Chorus Kaattukkullae kaaliyammaa Koyil onnu kandaenae Ponga vaikka vanthaenae Male : Adi aaththaa nee paaththaa Veyyil adikkum mazhai adikkum Thirisoolam Chorus : Yaei Male : Eduppaayaa Chorus : Yaei Male : Theemai azhippaayaa….. Chorus Thirisoolam eduppaayaa theemaiyai azhippaayaa….
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : காட்டுக்குள்ளே காளியம்மா கோயில் ஒன்னு கண்டேனே பொங்க வைக்க வந்தேனே அடி ஆத்தா நீ பாத்தா வெய்யில் அடிக்கும் மழை அடிக்கும் திரிசூலம் குழு : ஏய் ஆண் : எடுப்பாயா குழு : ஏய் ஆண் : தீமையை அழிப்பாயா...... குழு : காட்டுக்குள்ளே காளியம்மா கோயில் ஒன்னு கண்டேனே பொங்க வைக்க வந்தேனே ஆண் : வா காலம் கெட்டுப் போச்சு தாயே குழு : ஆஹா பெண் : காளியாத்தா காப்பாத்து குழு : ஓஹோ ஆண் : உள்ளே நீயும் ஓரங்கிகிட்டு இருந்தா குழு : ஆஹா ஆண் : ஒனக்கும் கூட ஆபத்து சாமியாடினா...அட பூமியாடுமே ஆண் : சுத்தி சுத்தி வந்தேன் சத்தியத்த தேடி உத்தமியே உந்தன் பக்தியிலே பாடி ஓங்காரி ஆணையிடு நீதிக்கு காவலிரு ஆத்தா குழு : காட்டுக்குள்ளே காளியம்மா கோயில் ஒன்னு கண்டேனே பொங்க வைக்க வந்தேனே ஆண் : அடி ஆத்தா நீ பாத்தா வெய்யில் அடிக்கும் மழை அடிக்கும் திரிசூலம் குழு : ஏய் ஆண் : எடுப்பாயா குழு : ஏய் ஆண் : தீமையை அழிப்பாயா...... ஆண் : எத்தனையோ பூச பண்ணி சக்திகள வாங்கிருக்கேன் நான் செஞ்சதெல்லாம் நல்லதுதான் செய்யாட்டி அட கெட்டதுதான் ஆண் : கோழி முட்ட வாங்கி வந்து மந்திரிச்சு வச்சிருக்கேன் வேலைகளை சொல்லிவிடு சீக்கிரமா வந்து விடு... ஆண் : கெட்ட செயல் செய்ய நீயும் கட்டுப்பட மாட்டாயா கெட்டவனும் வந்தா நீயும் விட்டு விட மாட்டாயா ஆண் : வேலை ஏந்தியே அடி ஆடு காளியே நான் கையில் உடுக்கெடுத்தா கதி கொஞ்சம் கலங்கும் சுத்தமில்லா ஆளுக்கும் சுருதி கொஞ்சம் இறங்கும் ஓங்காரி ஆணையிடு நீதிக்கு காவலிரு ஆத்தா குழு : காட்டுக்குள்ளே காளியம்மா கோயில் ஒன்னு கண்டேனே பொங்க வைக்க வந்தேனே ஆண் : அடி ஆத்தா நீ பாத்தா வெய்யில் அடிக்கும் மழை அடிக்கும் திரிசூலம் குழு : ஏய் ஆண் : எடுப்பாயா குழு : ஏய் ஆண் : தீமையை அழிப்பாயா...... குழு : திரிசூலம் எடுப்பாயா தீமையை அழிப்பாயா
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Lyrics by: Vairamuthu
Release information: From Meendum Parasakthi (1985) · Singer: Ilayaraja · Lyricist: Vairamuthu · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Meendum Parasakthi
- Composer: Ilayaraja
- Lyricist: Vairamuthu