Roman script
Singer : Deepak Blue Music by : Gopi Sundar Lyrics by : Krithika Nelson Male Part Kaattril sikki Vaanam pona megam varai Vaarthai sikki Thedi ponen naanum enai Male Part Jillendru mounam ondru Oh kalaiyudhae Pogaadha paadhai ondru Ada ingae Male Part Oru maadhiri Pudhu dhaagamae Enai thediyae Naan inimae Male Part Pani kaadhilae Jadhi podudhae Edhir paadudhae En kaal thadamae Male Part Kaattril sikki Vaanam pona megam varai Vaarthai sikki Thedi ponen naanum enai Male Part Jillendru mounam ondru Oh kalaiyudhae Pogaadha paadhai ondru Ada ingae Male Part Oru maadhiri Pudhu dhaagamae Enai thediyae Naan inimae Male Part Pani kaadhilae Jadhi podudhae Edhir paadudhae En kaal thadamae
தமிழ்
பாடகர் : தீபக் ப்ளூ இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன் ஆண் : காற்றில் சிக்கி வானம் போன மேகம் வரை வார்த்தை சிக்கி தேடி போனேன் நானும் எனை ஆண் : ஜில்லென்று மௌனம் ஒன்று ஓ கலையுதே போகாத பாதை ஒன்று அட இங்கே ஆண் : ஒரு மாதிரி புது தாகமே எனை தேடியே நான் இனிமே ஆண் : பனி காதிலே ஜதி போடுதே எதிர் பாடுதே என் கால் தடமே ஆண் : காற்றில் சிக்கி வானம் போன மேகம் வரை வார்த்தை சிக்கி தேடி போனேன் நானும் எனை ஆண் : ஜில்லென்று மௌனம் ஒன்று ஓ கலையுதே போகாத பாதை ஒன்று அட இங்கே ஆண் : ஒரு மாதிரி புது தாகமே எனை தேடியே நான் இனிமே ஆண் : பனி காதிலே ஜதி போடுதே எதிர் பாடுதே என் கால் தடமே
Song information
Singer: Deepak Blue
Music by: Gopi Sundar
Lyrics by: Krithika Nelson
Release information: From Nitham Oru Vaanam (2022) · Singer: Deepak Blue · Lyricist: Krithika Nelson · Music: Gopi Sundar
Explore this song
- Singer: Deepak Blue
- Film / album: Nitham Oru Vaanam
- Composer: Gopi Sundar
- Lyricist: Krithika Nelson