Roman script
Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Kumaradevan Male Part Kadhalo kadhal kadhalo kadhal Kadhalo kadhal kadhalo kadhal Kaalam vanthathu neram thanthathu kadhal Kaalam vanthathu neram thanthathu kadhal Female Part Kadhalo kadhal kadhalo kadhal Kadhalo kadhal kadhalo kadhal Kaayaai irunthathu kaniyaai kaninthathu kadhal Kaayaai irunthathu kaniyaai kaninthathu kadhal Female Part Maiyaalae kulichchu manmathan aanavarae Maiyaalae kulichchu manmathan aanavarae Kaiyaalae konjam anaikattumaa Ponnaana udambu punnaagalaama Ponnaana udambu punnaagalaama Poovaalae oththadam kudukkattumaa Poovaalae oththadam kudukkattumaa Female Part Kadhalo kadhal kadhalo kadhal Male Part Pompalaiyaa poranthu Aampalaiyaa valarntha Pompalaiyaa poranthu Aampalaiyaa valarntha Pokkiriyonnu uttuputtaen Appadiyilla ippadithaannu Appadiyilla ippadithaannu appuramaa therinju Thottukittaen ippa ottikkittaen Female Part Kadhalo kadhal kadhalo kadhal Female Part Antha kadhai pazhasu intha kadhai pudhusu Antha kadhai pazhasu intha kadhai pudhusu Aarambam ippo sarithaanaa Yaennu ketkka yaarumae illai Yaennu ketkka yaarumae illai Inimael thaviththida viduvenaa Male Part Kannaana kadhalukku Advance vaangittu Kannaana kadhalukku Advance vaangittu Kadhalikka vanthaen ippo ippo Maappillai ponnaa manjaththil onnaa Maappillai ponnaa manjaththil onnaa Konjaamal konjuvathu eppo eppo Male Part Kadhalo kadhal kadhalo kadhal Female : Kaayaai irunthathu kaniyaai kaninthathu kadhal Both : Kaalam vanthathu neram thanthathu kadhal
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : குமாரதேவன் ஆண் : காதலோ காதல் காதலோ காதல் காதலோ காதல் காதலோ காதல் காலம் வந்தது நேரம் தந்தது காதல் காலம் வந்தது நேரம் தந்தது காதல் பெண் : காதலோ காதல் காதலோ காதல் காதலோ காதல் காதலோ காதல் காயாய் இருந்தது கனியாய் கனிந்தது காதல் காயாய் இருந்தது கனியாய் கனிந்தது காதல் பெண் : மையாலே குளிச்சு மன்மதன் ஆனவரே மையாலே குளிச்சு மன்மதன் ஆனவரே கையாலே கொஞ்சம் அணைக்கட்டுமா பொன்னான உடம்பு புண்ணாகலாமா பொன்னான உடம்பு புண்ணாகலாமா பூவாலே ஒத்தடம் குடுக்கட்டுமா..... பூவாலே ஒத்தடம் குடுக்கட்டுமா..... பெண் : காதலோ காதல் காதலோ காதல் ஆண் : பொம்பளையா பொறந்து ஆம்பளையா வளர்ந்த பொம்பளையா பொறந்து ஆம்பளையா வளர்ந்த போக்கிரியோன்னு உட்டுப்புட்டேன் அப்படியில்ல இப்படித்தான்னு அப்படியில்ல இப்படித்தான்னு அப்புறமா தெரிஞ்சு தொட்டுக்கிட்டேன் இப்ப ஒட்டிக்கிட்டேன் ஆண் : காதலோ காதல் காதலோ காதல் பெண் : அந்த கதை பழசு இந்தக் கதை புதுசு அந்த கதை பழசு இந்தக் கதை புதுசு ஆரம்பம் இப்போ சரிதானா ஏன்னுன்னு கேட்க யாருமே இல்லை ஏன்னுன்னு கேட்க யாருமே இல்லை இனிமேல் தவித்திட விடுவேனா ஆண் : கண்ணான காதலுக்கு அட்வான்ஸு வாங்கிக்கிட்டு கண்ணான காதலுக்கு அட்வான்ஸு வாங்கிக்கிட்டு காதலிக்க வந்தேன் இப்போ இப்போ மாப்பிள்ளை பொண்ணா மஞ்சத்தில் ஒண்ணா மாப்பிள்ளை பொண்ணா மஞ்சத்தில் ஒண்ணா கொஞ்சாமல் கொஞ்சுவது எப்போ எப்போ... ஆண் : காதலோ காதல் காதலோ காதல் பெண் : காயாய் இருந்தது கனியாய் கனிந்தது காதல் இருவர் : காலம் வந்தது நேரம் தந்தது காதல்
Song information
Singers: T. M. Soundarajan and L. R. Eswari
Music by: Shankar Ganesh
Lyrics by: Kumaradevan
Release information: From Thenkinnam (1971) · Singer: T. M. Soundararajan and L. R. Eswari · Lyricist: Kumaradevan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundarajan and L. R. Eswari
- Film / album: Thenkinnam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kumaradevan