Roman script
Singers : Chinmayi and Govind Vasantha Music by : Govind Vasantha Female Part Aaa… Konjum pooranamae vaa Nee… Konjum ezhlisaiyae Panjavarna boodham Nenjam niraiyuthae Kaanbathellaam kaadhaladi Male & Female : Kaadhalae kaadhalae Thani perunthunaiyae Kooda vaa kooda vaa Pothum pothum Male & Female : Kaadhalae kaadhalae Vaazhvin neelam Pogalaam poga vaa Female : Nee…eee….eee……
தமிழ்
பாடகர்கள் : சின்மயி மற்றும் கோவிந் வசந்தா இசையமைப்பாளர் : கோவிந் வசந்தா பெண் : ஆ.... கொஞ்சும் பூரணமே வா நீ.... கொஞ்சும் எழிலிசையே பஞ்சவர்ண பூதம் நெஞ்சம் நிறையுதே காண்பதெல்லாம் காதலடி ஆண் மற்றும் பெண் : காதலே காதலே தனி பெருந்துணையே கூட வா கூட வா போதும் போதும் ஆண் மற்றும் பெண் : காதலே காதலே வாழ்வின் நீளம் போகலாம் போக வா பெண் : நீ....நீ....நீ....
Song information
Singers: Chinmayi and Govind Vasantha
Music by: Govind Vasantha
Release information: From 96 (2018) · Lyricist: Karthik Netha
Explore this song
- Singer: Chinmayi and Govind Vasantha
- Film / album: 96
- Composer: Govind Vasantha