Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa Nee paakkaatha kandaangi ketkaatha poomaalae Kaiyodu vanthirukkammaa Nee pottaakkaa thookkumadi azhagu mothammaa Nee pottaakkaa thookkumadi azhagu mothammaa Male Part Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa Female Part Naan kettu rompa naalaachu Nallaaththaan kaakka vachcheenga machaan Oorkolam adhu epponnu enna Ooraarum ketkka vachcheenga Female Part Kaaththaada vanthirukkum vegam paththumaa Ada saaththaatha maalaiyellaam saatththu moththamaa Kaaththaada vanthirukkum vegam paththumaa Ada saaththaatha maalaiyellaam saatththu moththamaa Male Part Naan kettaen konjam thaen kettaen Pooppola alli kodammaa Amma paal pottu rendu pazham pottu Adha pakkuvamaa killi kodammaa Male Part Dindigul-lu vethalaikku vaai sevakkumaa Naan saethi sonnaa Sevanthathellaam veluththu pogumaa Male Part Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa Female Part Aalaana ponnu naalaanaa Kelaama enna pannunga machaan Vaazhaamae sugam kaanaamae dhinam Vaadaatha chinna ponnunga Female Part Soodaatha poovaiyellaam saerthi paarunga Pinnae podaatha methai ellaam pottu paarunga Male Part Aa….paai pottu thalaiyanai pottu Pakkathillae kuthu vilakku Thaanaaga angu naam pesa Varum thai maatham thaedhiyirukku Male Part Pogaatha oorukellaam poyi varuvom Adhai ennamellaam vaazha viduvom Male Part Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா நீ பாக்காத கண்டாங்கி கேட்காத பூமாலை கையோடு வந்திருக்கம்மா நீ போட்டாக்கா தூக்குமடி அழகு மொத்தமா நீ போட்டாக்கா தூக்குமடி அழகு மொத்தமா ஆண் : காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா பெண் : நான் கேட்டு ரொம்ப நாளாச்சு நல்லத்தான் காக்க வச்சீங்க மச்சான் ஊர்கோலம் அது எப்போன்னு என்ன ஊராரும் கேக்க வச்சீங்க பெண் : காத்தாட வந்திருக்கும் வேகம் பத்துமா அட சாத்தாத மாலையெல்லாம் சாத்து மொத்தமா காத்தாட வந்திருக்கும் வேகம் பத்துமா அட சாத்தாத மாலையெல்லாம் சாத்து மொத்தமா ஆண் : நான் கேட்டேன் கொஞ்சம் தேன் கேட்டேன் பூப்போல அள்ளிக் கொடம்மா அம்மா பால் போட்டு ரெண்டு பழம் போட்டு அத பக்குவமா கிள்ளி கொடம்மா ஆண் : திண்டுக்கல்லு வெத்தலைக்கு வாய் செவக்குமா நான் சேதி சொன்னா செவந்ததெல்லாம் வெளுத்து போகுமா ஆண் : காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா பெண் : ஆளான பொண்ணு நாளானா கேளாம என்ன பண்ணுங்க மச்சான் வாழாமே சுகம் காணாமே தினம் வாடாத சின்னப் பொண்ணுங்க..... பெண் : சூடாத பூவையெல்லாம் சேர்த்தி பாருங்க பின்னே போடாத மெத்தை எல்லாம் போட்டு பாருங்க ஆண் : ஆ....பாய் போட்டு தலையனை போட்டு பக்கத்திலே குத்துவிளக்கு தானாக அங்கு நாம் பேச வரும் தை மாதம் தேதியிருக்கு ஆண் : போகாத ஊருக்கெல்லாம் போயி வருவோம் அதை எண்ணமெல்லாம் வாழ விடுவோம் ஆண் : காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா
Song information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Paasa Deepam (1973) · Singer: T. M. Soundararajan and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Paasa Deepam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan