Roman script
Kaasikku Ponene Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by S. C. Krishnan and A. G. Rathnamala and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : S. C. Krishnan and A. G. Rathnamala Music Director : S. Rajeswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Kaasikku ponene raamahare Gangai theerthamum kondaandhaen raamahare Gangai theerthamum naan kondaandhaen raamahare Female Part Kaasikku pogalae maamahare Chennai corporation thanni maamahare Chennai corporation thanni maamahare Dialogue : …………………… Male Part Vadalooru ponen raamahare Jodhi thiruneeru kondaandhaen raamahare
Swami thiruneeru kondaandhaen raamahare Female Part Vadalooru pogallae maamahare Asal sudukattu saambal idhu maamahare Nisama sudukattu saambal idhu maamahare Male Part Annamae unbathillai raamahare Endhan aagaaram kaatruthaan raamahare Endrum aagaaram kaatruthaan raamahare Female Part Aadhaaram kattrodu maamahare Paalgovaavum vilungurae maamahare Badam halwaavum mulungurae maamahare Male Part Kailaasam ponenae raamahare Siavnai kannalae paarthenae raamahare Rendu kannalae paarthenae raamahare Female Part Kannaale paarthirundha maamahare Sivanai kannalae paarthirundha maamahare Neeyum pinnalae suthuviya maamahare Endhan pinnalae suthuviya maamahare Male Part Aasaikku alavuyillai raamahare Endrum aathmayogi naane raamahare Periya aathmayogi naane raamahare Female Part Athu maathram nijanthaane maamahare Naanum adhukaaga thaan vandhen maamahare Summa alakkaama purappadu maamahare
தமிழ்
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : காசிக்குப் போனேனே ராமாஹரே கங்கை தீர்த்தமும் கொண்டாந்தேன் ராமாஹரே கங்கை தீர்த்தமும் நான் கொண்டாந்தேன் ராமாஹரே பெண் : காசிக்குப் போகலே மாமாஹரே சென்னை கார்ப்பரேஷன் தண்ணி மாமாஹரே சென்னை கார்ப்பரேஷன் தண்ணி மாமாஹரே வசனம் : ........................ ஆண் : வடலூரு போனேன் ராமாஹரே ஜோதி திருநீறு கொண்டாந்தேன் ராமாஹரே ஸ்வாமி திருநீறு கொண்டாந்தேன் ராமாஹரே பெண் : வடலூரு போகல்லே மாமாஹரே அசல் சுடுகாட்டு சாம்பல் இது மாமாஹரே நிசமா சுடுகாட்டு சாம்பல் இது மாமாஹரே ஆண் : அன்னமே உண்பதில்லை ராமாஹரே எந்தன் ஆகாரம் காற்றுதான் ராமாஹரே என்றும் ஆகாரம் காற்றுதான் ராமாஹரே பெண் : ஆதாரம் காற்றோடு மாமாஹரே பால் கோவாவும் விழுங்குறே மாமாஹரே பாதாம் அல்வாவும் முழுங்குறே மாமாஹரே ஆண் : கைலாசம் போனேனே ராமாஹரே சிவனைக் கண்ணாலே பார்த்தேனே ராமாஹரே ரெண்டு கண்ணாலே பார்த்தேனே ராமாஹரே பெண் : கண்ணாலே பார்த்திருந்தா மாமாஹரே சிவனைக் கண்ணாலே பார்த்திருந்தா மாமாஹரே நீயும் பின்னாலே சுத்துவியா மாமாஹரே எந்தன் பின்னாலே சுத்துவியா மாமாஹரே ஆண் : ஆசைக்கு அளவுயில்லை ராமாஹரே என்றும் ஆத்மயோகி நானே ராமாஹரே பெரிய ஆத்மயோகி நானே ராமாஹரே பெண் : அது மாத்ரம் நிஜந்தானே மாமாஹரே நானும் அதுக்காகத்தான் வந்தேன் மாமாஹரே சும்மா அளக்காம புறப்படு மாமாஹரே.......!
Song information
Singers: S. C. Krishnan and A. G. Rathnamala
Release information: From Kadan Vangi Kalyanam (1958) · Singer: S. C. Krishnan and A. G. Rathnamala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao
Explore this song
- Singer: S. C. Krishnan and A. G. Rathnamala
- Film / album: Kadan Vangi Kalyanam