Roman script
Aanantham Paramanantham Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by A. M. Raja and P. Leela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : A. M. Raja and P. Leela Music Director : S. Rajeswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Dialogue : ……………… Male : Aanandham paramaanandham Female : Aanandham paramaanandham Male : Balakrishnanin leelaiyai unarndha Baktha kodikkae bhrammaanandham Aanandham paramaanandham Female : Balakrishnanin leelaiyai unarndha Baktha kodikkae bhrammaanandham Aanandham paramaanandham Both : Aanandham paramaanandham Aanandham paramaanandham Male Part Yamuna karaidhanil gopiyar anaivarum Krishnanai thedudhal aanandham
Female : Yamuna karaidhanil gopiyar anaivarum Krishnanai thedudhal aanandham Male Part Yaarukkum haridhenum muralidharanum Raadhaikku kidaippadhu paramaanandham Female : Yaarukkum haridhenum muralidharanum Raadhaikku kidaippadhu paramaanandham Both : Aanandham paramaanandham Aanandham paramaanandham Male Part Vaenugaanathil sisugalum pasugalum Thannaiyae marandhadhu aanandham Female : Vaenugaanathil sisugalum pasugalum Thannaiyae marandhadhu aanandham Male : Krishnanin ninaivaal ulagaiyae marandha Raadhaiyin dharisanam bhramaannadham Both : Krishnanin ninaivaal ulagaiyae marandha Raadhaiyin dharisanam bhramaannadham Both : Aanandham paramaanandham Aanandham paramaanandham Male Part Balakrishnanin leelaiyai unarndha Baktha kodikkae bhrammaanandham Aanandham paramaanandham Both : Balakrishnanin leelaiyai unarndha Baktha kodikkae bhrammaanandham Aanandham paramaanandham Both : Aanandham paramaanandham Aanandham paramaanandham Aanandham paramaanandham
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் வசனம் : ................ ஆண் : ஆனந்தம் பரமானந்தம் பெண் : ஆனந்தம் பரமானந்தம் ஆண் : பாலகிருஷ்ணனின் லீலையை உணர்ந்த பக்த கோடிக்கே பிரம்மானந்தம் ஆனந்தம் பரமானந்தம்..... பெண் : பாலகிருஷ்ணனின் லீலையை உணர்ந்த பக்த கோடிக்கே பிரம்மானந்தம் ஆனந்தம் பரமானந்தம்..... இருவர் : ஆனந்தம் பரமானந்தம்..... ஆனந்தம் பரமானந்தம்..... ஆண் : யமுனா கரைதனில் கோபியர் அனைவரும் கிருஷ்ணனை தேடுதல் ஆனந்தம் பெண் : யமுனா கரைதனில் கோபியர் அனைவரும் கிருஷ்ணனை தேடுதல் ஆனந்தம் ஆண் : யாருக்கும் அரிதெனும் முரளீதரனும் ராதைக்கு கிடைப்பது பரமானந்தம் பெண் : யாருக்கும் அரிதெனும் முரளீதரனும் ராதைக்கு கிடைப்பது பரமானந்தம் இருவர் : ஆனந்தம் பரமானந்தம்..... ஆனந்தம் பரமானந்தம்..... ஆண் : வேணு கானத்தால் சிசுக்களும் பசுக்களும் தன்னையே மறந்தது ஆனந்தம் பெண் : வேணு கானத்தால் சிசுக்களும் பசுக்களும் தன்னையே மறந்தது ஆனந்தம் ஆண் : கிருஷ்ணனின் நினைவால் உலகையே மறந்த ராதையின் தரிசனம் பிரம்மானந்தம்.. இருவர் : கிருஷ்ணனின் நினைவால் உலகையே மறந்த ராதையின் தரிசனம் பிரம்மானந்தம்.. இருவர் : ஆனந்தம் பரமானந்தம்..... ஆனந்தம் பரமானந்தம்..... ஆண் : பாலகிருஷ்ணனின் லீலையை உணர்ந்த பக்த கோடிக்கே பிரம்மானந்தம் ஆனந்தம் பரமானந்தம்..... இருவர் : பாலகிருஷ்ணனின் லீலையை உணர்ந்த பக்த கோடிக்கே பிரம்மானந்தம் ஆனந்தம் பரமானந்தம்..... இருவர் : ஆனந்தம் பரமானந்தம்..... ஆனந்தம் பரமானந்தம்..... ஆனந்தம் பரமானந்தம்.....
Song information
Singers: A. M. Raja and P. Leela
Release information: From Kadan Vangi Kalyanam (1958) · Singer: A. M. Rajah and P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao
Explore this song
- Singer: A. M. Raja and P. Leela
- Film / album: Kadan Vangi Kalyanam