Roman script
Singers : Vani Jairam and P. Jayachandran Music by : Shankar Ganesh Lyricist : Vaali Male Part Kaarkkaalam idhu kaarkkaalam Mazhai neer megam varum oorkkolam Vaaraatho kulir vaadai thaalaatta Neeyum vara pakkam naanum vara Adhil kadhal kavithai pirakka Female Part Kaarkkaalam idhu kaarkkaalam Mazhai neer megam varum oorkkolam Vaaraatho kulir vaadai thaalaatta Neeyum vara pakkam naanum vara Adhil kadhal kavithai pirakka Male Part Aattroram oru naanal Kaattrodu adhan oodal Aattroram oru naanal Kaattrodu adhan oodal Female Part Naanal pol ingu naanaada Pudhu naanamthaan manam kondaada Naanal pol ingu naanaada Pudhu naanamthaan manam kondaada Male Part Senthaazham poovum irukka Thaen unnaamal vandum thavikka Female Part Kaarkkaalam idhu kaarkkaalam Mazhai neer megam varum oorkkolam Vaaraatho kulir vaadai thaalaatta Male : Neeyum vara pakkam naanum vara Adhil kadhal kavithai pirakka Female Part Pothaatho oru paarvai Puriyaatho adhan vaarththai Pothaatho oru paarvai Puriyaatho adhan vaarththai Male Part Kettaenae naan oru kelvi Badhil pottaalae intha sridevi Kettaenae naan oru kelvi Badhil pottaalae intha sridevi Female Part Nenjodu achchamirukka Nee vaavendru ennai azhaikka Male Part Kaarkkaalam idhu kaarkkaalam Mazhai neer megam varum oorkkolam Vaaraatho kulir vaadai thaalaatta Female : Neeyum vara pakkam naanum vara Adhil kadhal kavithai pirakka Male : Adhil kadhal kavithai pirakka…. Female : Adhil kadhal kavithai pirakka…
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : கார்க்காலம் இது கார்க்காலம் மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம் வாராதோ குளிர் வாடை தாலாட்ட நீயும் வர பக்கம் நானும் வர அதில் காதல் கவிதை பிறக்க...... பெண் : கார்க்காலம் இது கார்க்காலம் மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம் வாராதோ குளிர் வாடை தாலாட்ட நீயும் வர பக்கம் நானும் வர அதில் காதல் கவிதை பிறக்க...... ஆண் : ஆற்றோரம் ஒரு நாணல் காற்றோடு அதன் ஊடல் ஆற்றோரம் ஒரு நாணல் காற்றோடு அதன் ஊடல் பெண் : நாணல் போல் இங்கு நானாட புது நாணம்தான் மனம் கொண்டாட நாணல் போல் இங்கு நானாட புது நாணம்தான் மனம் கொண்டாட ஆண் : செந்தாழம்பூவும் இருக்க தேன் உண்ணாமல் வண்டும் தவிக்க பெண் : கார்க்காலம் இது கார்க்காலம் மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம் வாராதோ குளிர் வாடை தாலாட்ட ஆண் : நீயும் வர பக்கம் நானும் வர அதில் காதல் கவிதை பிறக்க...... பெண் : போதாதோ ஒரு பார்வை புரியாதோ அதன் வார்த்தை போதாதோ ஒரு பார்வை புரியாதோ அதன் வார்த்தை ஆண் : கேட்டேனே நான் ஒரு கேள்வி பதில் போட்டாளே இந்த ஸ்ரீதேவி கேட்டேனே நான் ஒரு கேள்வி பதில் போட்டாளே இந்த ஸ்ரீதேவி பெண் : நெஞ்சோடு அச்சமிருக்க நீ வாவென்று என்னை அழைக்க ஆண் : கார்க்காலம் இது கார்க்காலம் மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம் வாராதோ குளிர் வாடை தாலாட்ட பெண் : நீயும் வர பக்கம் நானும் வர அதில் காதல் கவிதை பிறக்க... ஆண் : அதில் காதல் கவிதை பிறக்க... பெண் : அதில் காதல் கவிதை பிறக்க.......
Song information
Singers: Vani Jairam and P. Jayachandran
Music by: Shankar Ganesh
Release information: From Ilayapiravigal (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jairam and P. Jayachandran
- Film / album: Ilayapiravigal
- Composer: Shankar Ganesh