Roman script
Singer : Kamal Haasan Music by : Sundaramurthy K S Male Part Kaarirulae kaarirulae Idhayathai thulaipathenna… Uruvam illa kuralgal ellaam Enai enai alaipadhenna…. Male Part Netru seidha pizhai ellam Moolaikkul koochal poda Bhoomi engum alaigiren Oliyinmai thediyae Hey hey…. hey hey hey Hey …hey… hey….eyyy… hey.. Male Part Soozh… soozh.. enai soozh Boogangal soozh Kumilam amilam Mulari mulari ulamengum mulari Pulari pulari engendhen pulari Naane en miruthathai sumakindra uyiri Uyiri uyiri.. Male Part Kanneer kanmoodum podhu Kanneer kanmoodum podhu Ennai naan paarkindrenae Pennae pennae neeyae mannithaalum Unmai ennai kizhikuthae Male Part Netru naan konda kaayam Ellaam nee aatrinayae Nenjil ingae kaayam yedhum illai Aanal indro valikkudhae Valikkudhae..ae…. Male Part Kaarirulae kaarirulae Idhayathai thulaipathenna… Uruvam illa kuralgal ellaam Enai enai alaipadhenna…. Male Part Netru seidha pizhai ellam Moolaikkul koochal poda Bhoomi engum alaigiren Oliyinmai thediyae Hey hey…. hey hey hey Hey …hey… hey….eyyy… hey..
தமிழ்
பாடகர் : கமல்ஹாசன் இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே. எஸ். ஆண் : காரிருளே காரிருளே இதயத்தை துளைப்பதென்ன உருவம் இல்லா குரல்கள் எல்லாம் எனை எனை அழைப்பதென்ன ஆண் : நேற்றுச் செய்த பிழை எல்லாம் மூளைக்குள் கூச்சல் போட பூமி எங்கும் அலைகிறேன் ஒலியின்மை தேடியே... ஹேஹே... ஹேஹேஹே... ஹே... ஹே... ஹே... ஹேஏ... ஹேஹே... ஆண் : சூழ் சூழ் எனைச் சூழ் பூகங்காள் சூழ் குமிலம் அமிலம் முளரி முளரி உளமெங்கும் முளரி புலரி புலரி எங்கெந்தன் புலரி நானே என் மிருதத்தைச் சுமக்கின்ற உயிரி உயிரி உயிரி.... ஆண் : கண்ணீர் கண் மூடும் போது கண்ணீர் கண் மூடும் போது என்னை நான் பார்க்கின்றேனே பெண்ணே பெண்ணே நீயே மன்னித்தாலும் உண்மை என்னை கிழிக்குதே ஆண் : நேற்று நான் கொண்ட காயம் எல்லாம் நீ ஆற்றினாயே நெஞ்சில் இன்றே காயம் ஏதும் இல்லை ஆனால் இன்றோ வலிக்குதே வலிக்குதே......ஏ..... ஆண் : காரிருளே காரிருளே இதயத்தை துளைப்பதென்ன உருவம் இல்லா குரல்கள் எல்லாம் எனை எனை அழைப்பதென்ன ஆண் : நேற்றுச் செய்த பிழை எல்லாம் மூளைக்குள் கூச்சல் போட பூமி எங்கும் அலைகிறேன் ஒலியின்மை தேடியே... ஹேஹே... ஹேஹேஹே... ஹே... ஹே... ஹே... ஹேஏ... ஹேஹே...
Song information
Singer: Kamal Haasan
Music by: Sundaramurthy K S
Release information: From Avam (2015) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Kamal Haasan
- Film / album: Avam
- Composer: Sundaramurthy K S