Roman script
Singers : Deepak and Ananya Thirumalai Music by : Shammeer Male Part Kaargaala megam Unai paarthaal koodum Pon dhegam meedhu Mazhai sindhu paadum Male Part Mannil muzhaitha velli nakshathiram Paarvaiyaal thandhu vidu kaadhal varam Male Part Viralgal kondu ennai theendinaal Vizhigal kondu ennai veezhthinaal Mozhigal kondu ennai maatrinaal Idhayam kondu ennai kaatinaal Male Part Yedhedho ennam varugiradhae Un uravai thedi En idhayam ennai kolgiradhae Ulagam thalai keezhai aanadhae Adi pennae unnaal Ellamae maari ponadhae Male Part Pesaadha nodiyil Enai nondhu pogiren Neekkinaai yekkam idhazh vazhiyil Female : Mazhaiyil naan nanaindhen Malaraai naan malarndhen Nee anaikka endhan manam tholaithen Male Part Naan unnai paartha neram Boomiyil vennilavondru Vin thaandi vandhadho endru Kan viyandhu kidandhen naanae.. Male Part Hey nee arugil vandhu Poovin mel idhazh kondu Muthangal thandha pala kanavu Female : Naan un maarbil saaya Nee ennai yendhi kolla Kaarmegam etti saaral thoova.. Thoova thoova.. Male Part Un naanam kannil therigiradhae Naan mogam kolla En nenjam theeyaai sudugiradhae Female : Un mogam ennai kolgiradhae En dhegam ellam Un viralaal geetham pirakkiradhae Male Part Kaargala megam Unai paarthaal koodum Pon dhegam meedhu Mazhai sindhu paadum Male Part Mannil muzhaitha velli nakshathiram Paarvaiyaal thandhu vidu kaadhal varam
தமிழ்
பாடகர்கள் : தீபக் மற்றும் அனன்யா திருமலை இசை அமைப்பாளர் : ஷம்மீர் ஆண் : கார்கால மேகம் உன்னை பார்த்தால் கூடும் பொன் தேகம் மீது மழை சிந்து பாடும் ஆண் : மண்ணில் முளைத்த வெள்ளி நக்ஷத்திரம் பார்வையால் தந்து விடு காதல் வரம் ஆண் : விரல்கள் கொண்டு என்னை தீண்டினாள் விழிகள் கொண்டு என்னை வீழ்த்தினாள் மொழிகள் கொண்டு என்னை மாற்றினாள் இதயம் கொண்டு என்னை காட்டினாள் ஆண் : ஏதேதோ எண்ணம் வருகிறதே உன் உறவை தேடி என் இதயம் என்னை கொல்கிறதே உலகம் தலை கீழாய் ஆனதே அடி பெண்ணே உன்னால் எல்லாமே மாறி போனதே ஆண் : பேசாத நொடியில் எனை நொந்து போகிறேன் நீக்கினாய் ஏக்கம் இதழ் வழியில் பெண் : மழையில் நான் நனைந்தேன் மலராய் நான் மலர்ந்தேன் நீ அணைக்க எந்தன் மனம் தொலைத்தேன் ஆண் : நான் உன்னை பார்த்த நேரம் பூமியில் வெண்ணிலவொன்று விண் தாண்டி வந்ததோ என்று கண் வியந்து கிடந்தேன் நானே.. ஆண் : ஹே நீ அருகில் வந்து பூவின் மேல் இதழ் கொண்டு முத்தங்கள் தந்த பல கனவு பெண் : நான் உன் மார்பில் சாய நீ என்னை ஏந்தி கொள்ள கார்மேகம் எட்டி சாரல் தூவ... தூவ தூவ... ஆண் : உன் நாணம் கண்ணில் தெரிகிறதே நான் மோகம் கொள்ள என் நெஞ்சம் தீயை சுடுகிறதே பெண் : உன் மோகம் என்னை கொல்கிறதே என் தேகம் எல்லாம் உன் விரலால் கீதம் பிறக்கிறதே ஆண் : கார்கால மேகம் உன்னை பார்த்தால் கூடும் பொன் தேகம் மீது மழை சிந்து பாடும் ஆண் : மண்ணில் முளைத்த வெள்ளி நக்ஷத்திரம் பார்வையால் தந்து விடு காதல் வரம்
Song information
Singers: Deepak and Ananya Thirumalai
Music by: Shammeer
Release information: From Irukku Aana Illai (2014) · Singer: Deepak and Ananya Thirumalai · Lyricist: Sengai Nilavan · Music: Shammeer
Explore this song
- Singer: Deepak and Ananya Thirumalai
- Film / album: Irukku Aana Illai
- Composer: Shammeer