Roman script
Singer : Nivas Music by : Shammeer Male Part Idhu enna idhu enna Pudhidhaai oru vali enna Puriyamal alai paayum Manam meela vazhi enna Male Part Nee arugae arugae irunthaai Verum thollai endru ninaithen Nee tholaivil engo ponadhum Un ninaivil naan tholaindhen Male Part Oru bimbam pol nee irundhaai Verum kallaai naanum kidandhen Verum kaanal neeraai maraindhaai Indru kaatril naan karaindhen Male Part Idhu enna idhu enna Pudhidhaai oru vali enna Puriyamal alai paayum Manam meela vazhi enna Male Part En saalai engengum Mounangal therigiradhae En thottam indreno Pookkal marukiradhae Male Part Pogum vazhi puriyavum villai Paadhai vegu dhooramo Thookkam ennai anaikkavum illai Iravinnum neelumo Male Part Pudhu vidiyal thondrum mun En valigal theerumo Male Part Saaral mazhai nanaikkavum illai En mel enna kovamo Thendral ennai theendavum illai Thanimai innum koodumo Male Part Idhu enna maayamo En vizhiyil eeramo Male Part Idhu enna idhu enna Pudhidhaai oru vali enna Puriyamal alai paayum Manam meela vazhi enna Male Part En saalai engengum Mounangal therigiradhae En thottam indreno Pookkal marukiradhae Male Part Nee arugae arugae irunthaai Verum thollai endru ninaithen Nee tholaivil engo ponadhum Un ninaivil naan tholaindhen Male Part Oru bimbam pol nee irundhaai Verum kallaai naanum kidandhen Verum kaanal neeraai maraindhaai Indru kaatril naan karaindhen Male Part ……………………
தமிழ்
பாடகர் : நிவாஸ் இசை அமைப்பாளர் : ஷம்மீர் ஆண் : இது என்ன இது என்ன புதிதாய் ஒரு வலி என்ன புரியாமல் அலை பாயும் மனம் மீள வழி என்ன ஆண் : நீ அருகே அருகே இருந்தாய் வெறும் தொல்லை என்று நினைத்தேன் நீ தொலைவில் எங்கோ போனதும் உன் நினைவில் நான் தொலைந்தேன் ஆண் : ஒரு பிம்பம் போல் நீ இருந்தாய் வெறும் கல்லாய் நானும் கிடந்தேன் வெறும் கானல் நீராய் மறைந்தாய் இன்று காற்றில் நான் கரைந்தேன் ஆண் : இது என்ன இது என்ன புதிதாய் ஒரு வலி என்ன புரியாமல் அலை பாயும் மனம் மீள வழி என்ன ஆண் : என் சாலை எங்கெங்கும் மௌனங்கள் தெரிகிறதே என் தோட்டம் இன்றேனோ பூக்கள் மறுக்கிறதே ஆண் : போகும் வழி புரியவும் இல்லை பாதை வெகு தூரமோ தூக்கம் என்னை அணைக்கவும் இல்லை இரவின்னும் நீளுமோ ஆண் : புது விடியல் தோன்றும் முன் என் வலிகள் தீருமோ ஆண் : சாரல் மழை நனைக்கவும் இல்லை என் மேல் என்ன கோவமோ தென்றல் என்னை தீண்டவும் இல்லை தனிமை என்னும் கூடுமோ ஆண் : இது என்ன மாயமோ என் விழியில் ஈரமோ ஆண் : இது என்ன இது என்ன புதிதாய் ஒரு வலி என்ன புரியாமல் அலை பாயும் மனம் மீள வழி என்ன ஆண் : என் சாலை எங்கெங்கும் மௌனங்கள் தெரிகிறதே என் தோட்டம் இன்றேனோ பூக்கள் மறுக்கிறதே ஆண் : நீ அருகே அருகே இருந்தாய் வெறும் தொல்லை என்று நினைத்தேன் நீ தொலைவில் எங்கோ போனதும் உன் நினைவில் நான் தொலைந்தேன் ஆண் : ஒரு பிம்பம் போல் நீ இருந்தாய் வெறும் கல்லாய் நானும் கிடந்தேன் வெறும் கானல் நீராய் மறைந்தாய் இன்று காற்றில் நான் கரைந்தேன் ஆண் : ................................................................
Song information
Singer: Nivas
Music by: Shammeer
Release information: From Irukku Aana Illai (2014) · Singer: Nivas · Lyricist: Navin Kannan · Music: Shammeer
Explore this song
- Singer: Nivas
- Film / album: Irukku Aana Illai
- Composer: Shammeer