Roman script
Singer : Ananya Thirumalai Music by : Shammeer Female Part Haiyo indru en vaanil Edhedho maatrangal Yen enru puriyaamal Vidai thedum yekkangal Female Part Uyir thozhan endru ninaithen Un maayam indru arindhen Idhu kaadhal endru unarndhen Indru vaanil naan parandhen Female Part Thani theevaai naanum irundhen Vazhi pokkan pola nuzhainthaai Oru porai ennil purindhaai Un adimai engindraai Female Part Thaai kanda pillai pola Azhagaai manam sirikiradhae Vazhi maranthu tholaivadhu pol Maru nimidam azhugiradhae Female Part En veenai indreno Unnaalae isaikiradhae En idhayam un ninaivil Theeyaai erigiradhae Female Part Ellai illai azhivum illai Vaazhnthidalaam kaadhala Vinmeen ellam nam peyar ena Ezhuthida vaa kaadhala Female Part En vaanam engumae Undhan kaadhal megamae Female Part Anbai vida inimai ondru Kidaiyaadhae kaadhala Kaadhal solla alavum illai Thigattaadhae kaadhala Female Part En paadal engumae Undhan anbin raagamae Female Part Thaai kanda pillai pola Azhagaai manam sirikiradhae Madi saaintha kuzhanthai pol Ninaivellam inikiradhae Female Part Adada indru en vaanil Azhagaai sila maatrangal Sillendru anaikiradhae Kaalai pani mootangal Female Part Uyir thozhan endru ninaithen Un maayam indru arindhen Idhu kaadhal endru unarndhen Indru vaanil naan parandhen Female Part Thani theevaai naanum irundhen Vazhi pokkan pola nuzhainthaai Oru porai ennil purindhaai Un adimai engindraai Female Part Thaai kanda pillai pola Azhagaai manam sirikiradhae Vazhi maranthu tholaivadhu pol Maru nimidam azhugiradhae
தமிழ்
பாடகி : அனன்யா திருமலை இசை அமைப்பாளர் : ஷம்மீர் பெண் : ஹையோ இன்று என் வானில் ஏதேதோ மாற்றங்கள் ஏன் என்று புரியாமல் விடை தேடும் ஏக்கங்கள் பெண் : உயிர் தோழன் என்று நினைத்தேன் உன் மாயம் இன்று அறிந்தேன் இது காதல் என்று உணர்ந்தேன் இன்று வானில் நான் பறந்தேன் பெண் : தனி தீவாய் நானும் இருந்தேன் வழி போக்கன் போல நுழைந்தாய் ஒரு போரை என்னில் புரிந்தாய் உன் அடிமை என்கின்றாய் பெண் : தாய் கண்ட பிள்ளை போல அழகாய் மனம் சிரிக்கிறதே வழி மறந்து தொலைவது போல் மறு நிமிடம் அழுகிறதே பெண் : என் வீணை இன்றேணோ உன்னாலே இசைக்கிறதே என் இதயம் உன் நினைவில் தீயாய் எரிகிறதே பெண் : எல்லை இல்லை அழிவும் இல்லை வாழ்ந்திடலாம் காதலா விண்மீன் எல்லாம் நம் பெயர் என்ன எழுதிட வா காதலா பெண் : என் வானம் எங்குமே உந்தன் காதல் மேகமே பெண் : அன்பை விட இனிமை ஒன்று கிடையாதே காதலா காதல் சொல்ல அளவும் இல்லை திகட்டாதே காதலா பெண் : என் பாடல் எங்குமே உந்தன் அன்பின் ராகமே பெண் : தாய் கண்ட பிள்ளை போல அழகாய் மனம் சிரிக்கிறதே மடி சாய்ந்த குழந்தை போல் நினைவெல்லாம் இனிக்கிறதே பெண் : அடடா இன்று என் வானில் அழகாய் சில மாற்றங்கள் சில்லென்று அனைக்கிறதே காலை பனி மூட்டங்கள் பெண் : உயிர் தோழன் என்று நினைத்தேன் உன் மாயம் இன்று அறிந்தேன் இது காதல் என்று உணர்ந்தேன் இன்று வானில் நான் பறந்தேன் பெண் : தனி தீவாய் நானும் இருந்தேன் வழி போக்கன் போல நுழைந்தாய் ஒரு போரை என்னில் புரிந்தாய் உன் அடிமை என்கின்றாய் பெண் : தாய் கண்ட பிள்ளை போல அழகாய் மனம் சிரிக்கிறதே வழி மறந்து தொலைவது போல் மறு நிமிடம் அழுகிறதே
Song information
Singer: Ananya Thirumalai
Music by: Shammeer
Release information: From Irukku Aana Illai (2014) · Singer: Ananya Thirumalai · Lyricist: Navin Kannan · Music: Shammeer
Explore this song
- Singer: Ananya Thirumalai
- Film / album: Irukku Aana Illai
- Composer: Shammeer