Roman script
Singers : Shreya Ghoshal and D. Imman Music by : D. Imman Lyrics by : Radhakrishnan Parthiban Male Part Kaanaathathai naan kandene Kelaathathai naan keteane Female Part Kaanaa thathai naan kandene Male : Kaanaathathai naanum kandaen Female : Kela thathai naan keteane Male : Kelaathathai naanum ketean Female : Kaadhalathaan naanum un Kaathulathaan oodha En kannellaam palilichithe Pullukulla neeyum oru Pulanguzhal oodha En cell ellaam pularichithe Female Part Sangadhi polae nee Sangeetham polae naan Thullidum thaalam nee Thaalamal veezhvene Female Part Kaanaa thathai naan kandene Male : Kaanaathathai naanum kandaen Female : Kela thathai naan keteane Male : Kelaathathai naanum ketean Female Part Haaa..aa..aa Nee endra manthirathaale Nee ennai manthirithaaye Punnagaiyai poovil nuzhaithai Female Part Kannale thindraaye Anbalae kondraye Malligaiyil vaasam nuzhaithaai Female Part Sinthatha theeyaga Sinthikka theannaai, Thithithai muran rusiyaai Female Part Kannaadi naanaaga Bimbathil neeye Santhithean paravasamaai Female Part Kannaimoodi nee kannai thirakka Kaneeraanean thaguma Mannil thaane naan Unnai izhanthean Vinnil thedi theera Kaatha la aavome Male Part Kaanaathathai naanum kandaen Female Part Kaanaa thathai naan kandene Male : Kaanaathathai naanum kandaen Female : Kela thathai naan keteane Male : Kelaathathai naanum ketean Female : Kaadhalathaan naanum un Kaathulathaan oodha En kannellaam palilichithe Pullukulla neeyum oru Pulanguzhal oodha En cell ellaam pularichithe Poochaadi polae naan Poochaandi polae yaar Kalavaadi ponaaro Uyir naadi unai naadi Male : Kana thathai naan kandene
தமிழ்
பாடகர்கள் : ஷ்ரேயா கோஷல் மற்றும் டி. இமான் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆண் : காணாததை நான் கண்டேனே கேளாததை நான் கேட்டேனே பெண் : காணாததை நான் கண்டேனே ஆண் : காணாததை நானும் கண்டேன் பெண் : கேளாததை நான் கேட்டேனே ஆண் : கேளாததை நானும் கேட்டேன் பெண் : காதலதான் நானும் உன் காதுல ஓத என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே புல்லுக்குள்ள நீயும் ஒரு புல்லாங்குழல் ஊத என் செல் எல்லாம் புள் அரிச்சிதே பெண் : சங்கதி போலே நீ சங்கீதம் போலே நான் துள்ளிடும் தாளம் நீ தாளாமல் வீழ்வேனே பெண் : காணாததை நான் கண்டேனே ஆண் : காணாததை நானும் கண்டேன் பெண் : கேளாததை நான் கேட்டேனே ஆண் : கேளாததை நானும் கேட்டேன் பெண் : ஹா..ஆஅ..ஆஅ நீ என்ற மந்திரத்தாலே நீ என்னை மந்திரித்தாயே புன்னகையை பூவில் நுழைத்தாய் பெண் : கண்ணாலே தின்றாயே அன்பாலே கொன்றாயே மல்லிகையில் வாசம் நுழைத்தாய் பெண் : சிந்தாத தீயாக சிந்திக்க தேனாய் தித்தித்தாய் முரண் ருசியாய் பெ : கண்ணாடி நானாக பிம்பத்தில் நீயே சந்தித்தேன் பரவசமாய் பெண் : கண்ணைமூடி நீ கண்ணை திறக்க கண்ணீர் ஆனேன் தகுமா மண்ணில் தானே நான் உன்னை இழந்தேன் விண்ணில் தேடி தீரா காதல் ஆவோமே ஆண் : காணாததை நானும் கண்டேன் பெண் : காணாததை நான் கண்டேனே ஆண் : காணாததை நானும் கண்டேன் பெண் : கேளாததை நான் கேட்டேனே ஆண் : கேளாததை நானும் கேட்டேன் பெண் : காதலதான் நானும் உன் காதுல ஓத என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே புல்லுக்குள்ள நீயும் ஒரு புல்லாங்குழல் ஊத என் செல் எல்லாம் புள் அரிச்சிதே பூச்செடி போலே நான் பூச்சாண்டி போலே யார் களவாடி போனாரோ உயிர் நாடி உனை நாடி ஆண் : காணாததை நான் கண்டேனே
Song information
Singers: Shreya Ghoshal and D. Imman
Music by: D. Imman
Lyrics by: Radhakrishnan Parthiban
Release information: From Teenz (2024) · Singer: Shreya Ghoshal and D. Imman · Lyricist: Radhakrishnan Parthiban · Music: D. Imman
Explore this song
- Singer: Shreya Ghoshal and D. Imman
- Film / album: Teenz
- Composer: D. Imman
- Lyricist: Radhakrishnan Parthiban