Roman script

Male Part
Kaali purappattaal maha kaali purappattaal
Kaali purappattaal maha kaali purappattaal
Kaali purappattaal maha kaali purappattaal
Kobam kondu thirisoolam yendhi aval
Kora roobamudan udhiram maandhi aval
Kobam kondu thirisoolam yendhi aval
Kora roobamudan udhiram maandhi aval
Male Part
Paavigalin siram maalai soodi aval
Pambai muzhakkida sudalai aadiyaval
Paavigalin siram maalai soodi aval
Pambai muzhakkida sudalai aadiyaval
Kaali purappattaal maha kaali purappattaal
Kaali purappattaal maha kaali purappattaal
Female Part
Kaamaraasan mohanaai pala
Theemaigal dhinam seidhaan
Devi panimalai neeli umai thirisooli
Anal ena vandhaal
Female Part
Paathagan pala roobamaai
Karumaariyin munn nindraan
Paathagan pala roobamaai
Karumaariyin munn nindraan
Maayam punaivura aayul mudivura
Kaali peruru kondaal
Maayam punaivura aayul mudivura
Kaali peruru kondaal
Chorus
Om sakthi om om sakthi om
Female Part
Nagamanindhaval maeniyilae avan
Nagaasthiramadhai yeidhaan
Nanju engum ini minjidathu ena
Karudasthiramadhil koidhaal
Male Part
Avan agniyaasthiram thoduthaan
Aval varunaasthiramadhai viduthaal
Avan maayaasthiramadhai eduthaan
Aval gnyaanaasthirathil thaduthaal
Male Part
Moogasuraa aavi melaadhu paar endhan
Soolaayudham varugudhu endru
Magidan mudhal asuran balam
Udhiram dhinam parugi neer velayudham viduthaal
Velayudham viduthaal
Male Part
Sanda mundargalai vendra soolamadhu
Sendru payanindri vandhadhae
Andam yaavum adhai kandathum padhari
Anji dhigil kondu nindrathe
Male Part
Naranan pugazhum poorani naarani
Kaaranam yaadhena arindhaale
Deviyar moovarum serndhaal thaan
Ivan veezhvaan endru thelindhaale…
Female Part
Vedham muzhangida veenai eduthaval
Theemai azhindhida elundhaal kalam pugunthaal
Astalakshmi vadivaaga iruppaval
Dhusta nigraham ninaindhaal kalam nuzhaindhaal
Female Part
Moovarum angae moovar moovarena
Onbathu vadivil nindraar
Devarum mattra yaavarum kande
Navasakthi ivar endraar
Female and Chorus : Bhrammaani vaishanavi mageswari
Goumaari aingari vaaraahi
Narasimhi yaamini kaamini
Male Part
Moondathu yutham paaindhadhu soolam
Moogaasuran mannil vilundhaan
Moogaasuran mannil vilundhaan
Female Part
Devargal soozhndhaar munivargal serndhaar
Moogaambikai paadham panindhaar
Devargal soozhndhaar munivargal serndhaar
Moogaambikai paadham panindhaar
Male Part
Mookambikae devi mookaambikae
Moovuruvum ondraana mookaambikae
Male Part
Balaambikae engl gnyaanambikae
Sornaambikar serndha mookaambikae
All : Maha saraswathi maha lakshmi maha kaali thaaye
Chorus : Maha saraswathi maha lakshmi maha kaali thaaye
All : Maha saraswathi maha lakshmi maha kaali thaaye
Chorus : Maha saraswathi maha lakshmi maha kaali thaaye
Male Part
Omenum oliyinil yaavum padaithathil
Uyiraai uraipavalae
Oli tharum iru sudar theeyena amaivura
Ulaginai kaappavalae
Female Part
Thamaruga oliyadhu sevidhanil vizhugaiyil
Arul thara ezhubavale
Dhagadhimi ena varum jathiyudan sivanudan
Thirunadam puribavalae
Male : Dhagadhimi ena varum jathiyudan sivanudan
Thirunadam puribavalae
All : Om sakthi om om sakthi om
Om sakthi om om sakthi om
Om sakthi om om sakthi om
Om sakthi om om sakthi om

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : காளி புறப்பட்டாள் மகா காளி புறப்பட்டாள்
காளி புறப்பட்டாள் மகா காளி புறப்பட்டாள்
காளி புறப்பட்டாள் மகா காளி புறப்பட்டாள்
கோபம் கொண்டு திரிசூலம் ஏந்தி அவள்
கோர ரூபமுடன் உதிரம் மாந்தி அவள்
கோபம் கொண்டு திரிசூலம் ஏந்தி அவள்
கோர ரூபமுடன் உதிரம் மாந்தி அவள்
ஆண் : பாவிகளின் சிரம் மாலை சூடி அவள்
பம்பை முழக்கிட சுடலை ஆடியவள்
பாவிகளின் சிரம் மாலை சூடி அவள்
பம்பை முழக்கிட சுடலை ஆடியவள்
காளி புறப்பட்டாள் மகா காளி புறப்பட்டாள்
காளி புறப்பட்டாள் மகா காளி புறப்பட்டாள்
பெண் : காமகாசுரன் மோகனாய் பல
தீமைகள் தினம் செய்தான்
தேவி பனிமலை நீலி உமை திரிசூலி
அனல் என வந்தாள்
பெண் : பாதகன் பல ரூபமாய்
கருமாரியின் முன் நின்றான்
பாதகன் பல ரூபமாய்
கருமாரியின் முன் நின்றான்
மாயம் புனைவுற ஆயுள் முடிவுற
காளி பேருரு கொண்டாள்
மாயம் புனைவுற ஆயுள் முடிவுற
காளி பேருரு கொண்டாள்
குழு : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
பெண் : நாகமணிந்தவள் மேனியிலே அவன்
நாகாஸ்திரமதை எய்தான்
நஞ்சு எங்கும் இனி மிஞ்சிடாது என
கருடாஸ்திரமதில் கொய்தாள்
ஆண் : அவன் அக்னியாஸ்திரம் தொடுத்தான்
அவள் வருணாஸ்திரமதை விடுத்தாள்
அவன் மாயாஸ்திரமதை எடுத்தான்
அவள் ஞானாஸ்திரத்தில் தடுத்தாள்
ஆண் : மூகாசுரா ஆவி மீளாது பார் எந்தன்
சூலாயுதம் வருகுது என்று
மகிடன் முதல் அசுரன் பலம்
உதிரம் தினம் பருகி நீர் வேலாயுதம் விடுத்தாள்
வேலாயுதம் விடுத்தாள்
ஆண் : சண்ட முண்டர்களை வென்ற சூலமது
சென்று பயனின்றி வந்ததே
அண்டம் யாவும் அதை கண்டதும் பதறி
அஞ்சி திகில் கொண்டு நின்றதே
ஆண் : நாரணன் புகழும் பூரணி நாரணி
காரணம் யாதென அறிந்தாளே
தேவியர் மூவரும் சேர்ந்தால்தான்
இவன் வீழ்வான் என்று தெளிந்தாளே...
பெண் : வேதம் முழங்கிட வீணை எடுத்தவள்
தீமை அழிந்திட எழுந்தாள் களம் புகுந்தாள்
அஷ்டலட்சுமி வடிவாக இருப்பவள்
துஷ்ட நிக்ரஹம் நினைந்தாள் களம் நுழைந்தாள்
பெண் : மூவரும் அங்கே மூவர் மூவரென
ஒன்பது வடிவில் நின்றார்
தேவரும் மற்ற யாவரும் கண்டே
நவசக்தி இவர் என்றார்
பெண் மற்றும் குழு : பிரம்மானி வைஷ்ணவி மகேஸ்வரி
கௌமாரி ஐங்கரி வாராஹி
நரசிம்ஹி யாமினி காமினி
ஆண் : மூண்டது யுத்தம் பாய்ந்தது சூலம்
மூகாசுரன் மண்ணில் விழுந்தான்
மூகாசுரன் மண்ணில் விழுந்தான்...
பெண் : தேவர்கள் சூழ்ந்தார் முனிவர்கள் சேர்ந்தார்
மூகாம்பிகை பாதம் பணிந்தார்
தேவர்கள் சூழ்ந்தார் முனிவர்கள் சேர்ந்தார்
மூகாம்பிகை பாதம் பணிந்தார்
ஆண் : மூகாம்பிகே தேவி மூகாம்பிகே
மூவுருவம் ஒன்றான மூகாம்பிகே
ஆண் : பாலாம்பிகே எங்கள் ஞானாம்பிகே
சொர்ணாம்பிகே சேர்ந்த மூகாம்பிகே
அனைவரும் : மகா சரஸ்வதி மகா லட்சுமி மகா காளி தாயே
குழு : மகா சரஸ்வதி மகா லட்சுமி மகா காளி தாயே
அனைவரும் : மகா சரஸ்வதி மகா லட்சுமி மகா காளி தாயே
குழு : மகா சரஸ்வதி மகா லட்சுமி மகா காளி தாயே
ஆண் : ஓமெனும் ஒலியினில் யாவும் படைத்ததில்
உயிராய் உறைபவளே
ஒளி தரும் இரு சுடர் தீயென அமைவுற
உலகினை காப்பவளே
பெண் : தமருக ஒலியது செவிதனில் விழுகையில்
அருள் தர எழுபவளே
தகதிமி என வரும் ஜதியுடன் சிவனுடன்
திருநடம் புரிபவளே
ஆண் : தகதிமி என வரும் ஜதியுடன் சிவனுடன்
திருநடம் புரிபவளே...
அனைவரும் : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்......

Song details

Release information: From Mupperum Deviyar (1987) · Singer: T. M. Soundarajan, Seerkazhi Govindarajan and Vani Jayaram · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Song video

Watch on YouTube

Kaali Purappattal Song Lyrics is the track from Mupperum Deviyar Tamil Film -1987, Starring Prabhu, M. N. Nambiyar, Senthil, Delhi Ganesh, Jai Ganesh, Moorthy, Krishna Rao, Srikanth, Master Sridhar, Madhumohan, K. R. Vijaya, Lakshmi, Sujatha, Ambika, Kokila, Jaya Prabha, K. P. Indira Devi, Manimala, R. Vani and Vijayachandrika. This song was sung by T. M. Soundarajan, Seerkazhi Govindarajan and Vani Jayaram. The music was composed M. S. Vishwanathan. Lyrics works penned by Vaali.

Singers : T. M. Soundarajan, Seerkazhi Govindarajan and Vani Jayaram

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Vaali