Roman script
Moondru Deivam Song Lyrics is the track from Mupperum Deviyar Tamil Film -1987, Starring Prabhu, M. N. Nambiyar, Senthil, Delhi Ganesh, Jai Ganesh, Moorthy, Krishna Rao, Srikanth, Master Sridhar, Madhumohan, K. R. Vijaya, Lakshmi, Sujatha, Ambika, Kokila, Jaya Prabha, K. P. Indira Devi, Manimala, R. Vani and Vijayachandrika. This song was sung by Vani Jayaram. The music was composed M. S. Vishwanathan. Lyrics works penned by Muthulingam. Singer : Vani Jayaram Music Director : M. S. Vishwanathan Lyricist : Muthulingam Female Part Moondru deivam endhan veettil Pillai aanaaroo Naangu vaedham thottil katti Vaazhthu paadaathoo vaazhthu paadaathoo Ezhu logam ondraai vandhu Nenjil aadaathoo Ezhu logam ondraai vandhu Nenjil aadaathoo Ezhai ennai amma endru Sonnal aagaadhoo Thaale thaaleloo thaale thaaleloo Thaale thaaleloo Female Part Bhrammamae yugha dharmamae Vizhi pesum thathuvamae Bhrammamae yugha dharmamae Vizhi pesum thathuvamae Pillaiyaai inba ellaiyaai Ingu vandha nithilamae Thaale thaaleloo thaaleloo thaaleloo Female Part Mannum vinnum ongi nindravanae Malaiyae kudaiyaai thangi vandhavanae Meettidum andha venguzhal Isai kaadhil thaan ketten Female Part Meettidum andha venguzhal Isai kaadhil thaan ketten Paai tharum andha paarkkadal Alai nenjil thaan paarthen Thaale thaaleloo thaaleloo thaaleloo Female Part Aranae adiyar karunakaranae Kann valaraai thaaleloo Amararkkamudham arulum amara Kann valaraai thaaleloo Female Part Igamum paramum sugamae tharuvaai Kann valaraai thaaleloo Iravil nilavae pagalil kadhirae Kann valaraai thaaleloo Thaaleloo thaaleloo thaaleloo Female Part Moondru deivam endhan veettil Pillai aanaaroo Naangu vaedham thottil katti Vaazhthu paadaathoo Vaazhthu paadaathoo…ooo
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம் பெண் : மூன்று தெய்வம் எந்தன் வீட்டில் பிள்ளை ஆனாரோ நான்கு வேதம் தொட்டில் கட்டி வாழ்த்து பாடாதோ வாழ்த்து பாடாதோ ஏழு லோகம் ஒன்றாய் வந்து நெஞ்சில் ஆடாதோ ஏழு லோகம் ஒன்றாய் வந்து நெஞ்சில் ஆடாதோ ஏழை என்னை அம்மா என்று சொன்னால் ஆகாதோ தாலே தாலேலோ தாலே தாலேலோ தாலே தாலேலோ.. பெண் : பிரம்மமே யுக தர்மமே விழி பேசும் தத்துவமே பிரம்மமே யுக தர்மமே விழி பேசும் தத்துவமே பிள்ளையாய் இன்ப எல்லையாய் இங்கு வந்த நித்திலமே தாலேலோ தாலே தாலேலோ தாலேலோ... பெண் : மண்ணும் விண்ணும் ஓங்கி நின்றவனே மலையே குடையாய் தாங்கி வந்தவனே மீட்டிடும் அந்த வேங்குழல் இசை காதில்தான் கேட்டேன் பெண் : மீட்டிடும் அந்த வேங்குழல் இசை காதில்தான் கேட்டேன் பாய் தரும் அந்த பாற்கடல் அலை நெஞ்சில் நான் பார்த்தேன் தாலேலோ தாலே தாலேலோ தாலேலோ... பெண் : அரனே அடியார் கருணாகரனே கண் வளராய் தாலேலோ அமரர்கமுதம் அருளும் அமரா கண் வளராய் தாலேலோ பெண் : இகமும் பரமும் சுகமே தருவாய் கண் வளராய் தாலேலோ இரவில் நிலவே பகலில் கதிரே கண் வளராய் தாலேலோ தாலேலோ தாலேலோ தாலேலோ பெண் : மூன்று தெய்வம் எந்தன் வீட்டில் பிள்ளை ஆனாரோ நான்கு வேதம் தொட்டில் கட்டி வாழ்த்து பாடாதோ வாழ்த்து பாடாதோ...ஓஓஒ....
Song information
Release information: From Mupperum Deviyar (1987) · Singer: Vani Jayaram · Lyricist: Muthulingam · Music: M. S. Vishwanathan
Explore this song
- Film / album: Mupperum Deviyar