Roman script
Singers : P. Leela and T. M. Soundararajan Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Kaalamennum kaattaru Karai meeri oodudhadaa Kaalamennum kaattaru Karai meeri oodudhadaa Kaeli migum ulagellam Kaalam seiyum paalamada Aaa…aaa….aa…aa…haa…aa…aa.. Kaalamennum kaattaru Karai meeri oodudhadaa Kaeli migum ulagellam Kaalam seiyum paalamada Female Part Kolavuyir kulamellam Kulavugira vaazhvellaam Kolavuyir kulamellam Kulavugira vaazhvellaam Kaalamennum kanniyaval Kannimaiyin leelaiyada Male Part Kaalai pon suriyanum Kaarmugilin chandhiranum Kaalai pon suriyanum Kaarmugilin chandhiranum Kaalamennum vandiyilae Kadaiyaaniyaagumada Female Part Konal manapaavigalin Kodumadhiyin vinai ellam Konal manapaavigalin Kodumadhiyin vinai ellam Kanneeraal pokkividum Karunai migum kaalamada Aaa…aaa…aa….aa…haaa…aa…aa.. Kanneeraal pokkividum Karunai migum kaalamada Aaa…aaa…aa….aa… Male Part Nalloorkku sodhanaiyum Theeyorkku vaedhanaiyum Nalloorkku sodhanaiyum Theeyorkku vaedhanaiyum Ellorkkum needhi tharum Inaiyillaa kaalamada Male Part Kaalamennum kaattaru Karai meeri oodudhadaa Kaeli migum ulagellam Kaalam seiyum paalamada Aaa…aaa….aa…aa…haa…aa…aa..
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் தி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா கேலி மிகும் உலகெல்லாம் காலம் செய்யும் பாவமடா..... ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.......ஹா.....ஆ....ஆ.... காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா கேலி மிகும் உலகெல்லாம் காலம் செய்யும் பாவமடா..... பெண் : கோலவுயிர்க் குலமெல்லாம் குலவுகின்ற வாழ்வெல்லாம் கோலவுயிர்க் குலமெல்லாம் குலவுகின்ற வாழ்வெல்லாம் காலமெனும் கன்னியவள் கண்ணிமையின் லீலையடா ஆண் : காலைப் பொன் சூரியனும் கார்முகிலின் சந்திரனும் காலைப் பொன் சூரியனும் கார்முகிலின் சந்திரனும் காலமெனும் வண்டியிலே கடையாணியாகுமடா பெண் : கோணல் மனப்பாவிகளின் கொடுமதியின் வினையெல்லாம் கோணல் மனப்பாவிகளின் கொடுமதியின் வினையெல்லாம் கண்ணீரால் போக்கிவிடும் கருணை மிகும் காலமடா ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஹா.....ஆ....ஆ.... கண்ணீரால் போக்கிவிடும் கருணை மிகும் காலமடா ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.... ஆண் : நல்லோர்க்கு சோதனையும் தீயோர்க்கு வேதனையும் நல்லோர்க்கு சோதனையும் தீயோர்க்கு வேதனையும் எல்லோர்க்கும் நீதி தரும் இணையில்லாக் காலமடா..... ஆண் : காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா கேலி மிகும் உலகெல்லாம் காலம் செய்யும் பாவமடா..... ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.......ஹா.....ஆ....ஆ....
Song information
Singers: P. Leela and T. M. Soundararajan
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Petra Maganai Vitra Annai (1958) · Lyricist: S. D. Sundharam
Explore this song
- Singer: P. Leela and T. M. Soundararajan
- Film / album: Petra Maganai Vitra Annai
- Composer: Vishwanathan-Ramamoorthy