Roman script

Singer : P. B. Sreenivas

Music by : T. Chalapathi Rao

Lyrics by : Kannadasan

Male Part

Kodukkka therintha manamae unakku

Marakka theriyaadha

Pazhaga therindha uyirae unakku

Vilaga theriyaadha

Male Part

Kaalam ellaam payanamae

Kadhaiyai pola thodarumae

Agilam yaarum sutri vandhaal

Amaidhi yai thaan kaanavillai

Male Part

Koyil kandaan koottam kandaan

Bakthi kandaan poojai kandaaan

Aaravaaram yaavum kandaan

Amaidhiyaithaan kaanavillai

Male Part

Kaalam ellaam payanamae

Kadhaiyai pola thodarumae

Agilam yaarum sutri vandhaal

Amaidhi yai thaan kaanavillai

Male Part

Aaru kandaan amaidhi illai

Alaiyum kaatril amaidhi illai

Manadhil vaazhum amaidhi thannai

Ulagam engum thedugindraan

Male Part

Kaalam ellaam payanamae

Kadhaiyai pola thodarumae

Agilam yaarum sutri vandhaal

Amaidhi yai thaan kaanavillai

Male Part

Veenai ingae ..naadham angae

Deepam ingae jodhi angae

Aasai paasam yaavum ingae

Amaidhi pona paadhai engae

Male Part

Kaalam ellaam payanamae

Kadhaiyai pola thodarumae

Agilam yaarum sutri vandhaal

Amaidhi yai thaan kaanavillai

தமிழ்

பாடகர் : பி. பீ. ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கொடுக்கத் தெரிந்த மனமே உனக்கு

மறக்கத் தெரியாதா

பழகத் தெரிந்த உயிரே உனக்கு

விலகத் தெரியாதா.....

ஆண் : காலமெல்லாம் பயணமே

கதையைப் போல தொடருமே

அகிலம் யாரும் சுற்றி வந்தால்

அமைதி காண முடியுமே...

ஆண் : கோயில் கண்டான் கூட்டம் கண்டான்

பக்தி கண்டான் பூஜை கண்டான்

ஆரவாரம் யாவும் கண்டான்

அமைதியைத்தான் காணவில்லை

ஆண் : காலமெல்லாம் பயணமே

கதையைப் போல தொடருமே

அகிலம் யாரும் சுற்றி வந்தால்

அமைதி காண முடியுமே...

ஆண் : ஆறு கண்டான் அமைதி இல்லை

அலையும் காற்றில் அமைதி இல்லை

மனதில் வாழும் அமைதி தன்னை

உலகமெங்கும் தேடுகின்றான்....

ஆண் : காலமெல்லாம் பயணமே

கதையைப் போல தொடருமே

அகிலம் யாரும் சுற்றி வந்தால்

அமைதி காண முடியுமே...

ஆண் : வீணை இங்கே...! நாதம் அங்கே....!

தீபம் இங்கே.....! ஜோதி அங்கே....!

ஆசை பாசம் யாவும் இங்கே.....!

அமைதி போன பாதை எங்கே....!

ஆண் : காலமெல்லாம் பயணமே

கதையைப் போல தொடருமே

அகிலம் யாரும் சுற்றி வந்தால்

அமைதி காண முடியுமே...

Song information

Singer: P. B. Sreenivas

Music by: T. Chalapathi Rao

Lyrics by: Kannadasan

Release information: From Anbu Magan (1961) · Singer: P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: T. Chalapathi Rao

Explore this song