Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Chorus ………….. Male Part Kalamadi kaalam idhu kadhalikkum kaalam Chorus : Kalamadi kaalam idhu kadhalikkum kaalam Male : Vaalipaththin kolam vaazha vendum naalum Chorus : Vaalipaththin kolam vaazha vendum naalum Male Part Kalamadi kaalam idhu kadhalikkum kaalam Vaalipaththin kolam vaazha vendum naalum Male Part Kannirendum neelam Chorus : Kannirendum neelam Male : Kaattukindra jaalam Chorus : Kaattukindra jaalam Male Part Kannirendum neelam kaattukindra jaalam Kaadhalukku paalam kottu ketti melam Male Part Kalamadi kaalam idhu kadhalikkum kaalam Vaalipaththin kolam vaazha vendum naalum Lalalalaa Chorus : Kalamadi kaalam idhu kadhalikkum kaalam Vaalipaththin kolam vaazha vendum naalum Chorus ……………. Male Part Aan paravai ondru Chorus : Aan paravai ondru Male : Pen paravai ondru Chorus : Pen paravai ondru Male Part Aan paravai ondru Pen paravai ondru Thaen kavithai kondu thiriyattumae indru Male Part Kalamadi kaalam idhu kadhalikkum kaalam Vaalipaththin kolam vaazha vendum naalum Hae hae hae ha hae hae Chorus : Kalamadi kaalam idhu kadhalikkum kaalam Vaalipaththin kolam vaazha vendum naalum Chorus …………………………
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி குழு : ........................... ஆண் : காலமடி காலம் இது காதலிக்கும் காலம் குழு : காலமடி காலம் இது காதலிக்கும் காலம் ஆண் : வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும் குழு : வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும் ஆண் : காலமடி காலம் இது காதலிக்கும் காலம் வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும் ஆண் : கண்ணிரெண்டும் நீலம் குழு : கண்ணிரெண்டும் நீலம் ஆண் : காட்டுகின்ற ஜாலம் குழு : காட்டுகின்ற ஜாலம் ஆண் : கண்ணிரெண்டும் நீலம் காட்டுகின்ற ஜாலம் காதலுக்கு பாலம் கொட்டு கெட்டி மேளம் ஆண் : காலமடி காலம் இது காதலிக்கும் காலம் வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும் லலலலா குழு : காலமடி காலம் இது காதலிக்கும் காலம் வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும் குழு : ........................... ஆண் : ஆண் பறவை ஒன்று குழு : ஆண் பறவை ஒன்று ஆண் : பெண் பறவை ஒன்று குழு : பெண் பறவை ஒன்று ஆண் : ஆண் பறவை ஒன்று பெண் பறவை ஒன்று தேன் கவிதை கொண்டு திரியட்டுமே இன்று ஆண் : காலமடி காலம் இது காதலிக்கும் காலம் வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும் ஹே ஹே ஹே ஹ ஹே ஹே குழு : காலமடி காலம் இது காதலிக்கும் காலம் வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும் குழு : ...........................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Vaali
Release information: From Kalamadi Kalam (1977) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kalamadi Kalam
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Vaali