Roman script
Singers : P. Susheela and T. R. Mahalingam Music by : Viswanathan – Ramamoorthy Male Part Haa….aaa…..aaa… Female Part Aaa….aaa….aaa….. Male Part Kaalam enamoru aazha kadalinil Kaadhal padagum vilayaadudhamma Aadum padaginil maruviya kangal Pesuvadhum perungadhaiyamma Kadhaiyamma… kadhaiyamma Kaadhal endroru kadhai amma Kaadhal endroru kadhai amma Chorus ………….. Female Part Kaalam endroru aazha kadalinil Kaadhal padagum vilayaadi vara Aadum padaginil maruviya kangal Pesuvadhum oru kadhai dhaano Kadhai dhaanoo… kadhai dhaano Kaadhal enbathum kadhai dhaano Female Part Haa….aaa….aa….aa… Male Part Kaniyaagi kaaiyaanal Kadhai thaanae maanae Kaayaana vaazhvu konden en seiven naanae Kaniyaagi kaaiyaanal Kadhai thaanae maanae Kaayaana vaazhvu konden en seiven naanae Female Part Porunthatha nesam illai poi yedhum illai Porunthatha nesam illai poi yedhum illai Irundhaalum inbamillai yen inbam illai Irundhaalum inbamillai yen inbam illai Male Part Urulum karuvizhi marulum paingili Uravinil ondrum kuraivillai Unmaiyilae adi penn mayilae Un urimaiyil endrum thadaiyillai Both : Haa….aaa….aaa…aaa…aa… Male Part Kaalam enamoru aazha kadalinil Kaadhal padagum vilayaadudhamma Aadum padaginil maruviya kangal Pesuvadhum perungadhaiyamma Female Part Kadhai dhaanoo… Male : Kadhaiyamma… Female : Kaadhal enbathum kadhai dhaano Male : Kaadhal endroru kadhai amma Both : Haa….aaa….aaa…aaa…aa…
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி . ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆண் : ஹா...ஆ...ஆஅ... பெண் : ஹா...ஆ...ஆஅ... ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில் காதல் படகும் விளையாடுதம்மா ஆடும் படகினில் மருவிய கண்கள் பேசுவதும் பெருங்கதையம்மா கதையம்மா கதையம்மா காதல் என்றொரு கதையம்மா குழு : ................... பெண் : காலம் என்றொரு ஆழக் கடலினில் காதல் படகும் விளையாடி வர ஆடும் படகினில் மருவிய கண்கள் பேசுவதும் ஒரு கதை தானோ கதை தானோ கதை தானோ காதல் என்பது கதை தானோ பெண் : ஹா...ஆஅ.....ஆ..... ஆண் : கனியாகிக் காயானால் கதைதானே மானே காயான வாழ்வு கொண்டேன் என் செய்வேன் நானே கனியாகிக் காயானால் கதைதானே மானே காயான வாழ்வு கொண்டேன் என் செய்வேன் நானே பெண் : பொருந்தாத நேசம் இல்லை பொய் ஏதும் இல்லை பொருந்தாத நேசம் இல்லை பொய் ஏதும் இல்லை இருந்தாலும் இன்பமில்லை ஏன் இன்பம் இல்லை! இருந்தாலும் இன்பமில்லை ஏன் இன்பம் இல்லை! ஆண் : உருளும் கருவிழி மருளும் பைங்கிளி உறவினில் ஒன்றும் குறைவில்லை உண்மையில் அடி பெண் மயிலே உன் உரிமையில் என்றும் தடையில்லை இருவர் : ஹா....ஆஅ....ஆ....ஆ...... ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில் காதல் படகும் விளையாடுதம்மா ஆடும் படகினில் மருவிய கண்கள் பேசுவதும் பெருங்கதையம்மா பெண் : கதை தானோ ஆண் : கதையம்மா கதையம்மா பெண் : காதல் என்பது கதை தானோ ஆண் : காதல் என்றொரு கதையம்மா இருவர் : ஹா....ஆஅ....ஆ....ஆ......
Song information
Singers: P. Susheela and T. R. Mahalingam
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Amuthavalli (1959) · Singer: P. Susheela and A. P. Komala · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela and T. R. Mahalingam
- Film / album: Amuthavalli
- Composer: Viswanathan – Ramamoorthy