Roman script
Singer : S. Janaki Music by : K. V. Mahadevan Female Part Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan Female Part Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan Female Part Valayal sangeedham paadum Isaiyil noolaadai aadum Valayal sangeedham paadum Isaiyil noolaadai aadum Mugathai mel aadai moodum Ninaivai ennangal moodum Adhu thaan ulagam thaedinen kai vanthathu Female Part Aaa…aaa kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan Female Part Anaikkum ponnaana iravu Manakkum en vaazhkai uravu Anaikkum ponnaana iravu Manakkum en vaazhkai uravu Nadakkum en aasai kanavu Sirikkum en vaanil nilavu Adhu thaan ulagam thaedinen kai vanthathu Female Part Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான் பெண் : காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான் பெண் : வளையல் சங்கீதம் பாடும் இசையில் நூலாடை ஆடும் வளையல் சங்கீதம் பாடும் இசையில் நூலாடை ஆடும் முகத்தை மேல் ஆடை மூடும் நினைவை எண்ணங்கள் மூடும் அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது பெண் : ஆஅ.....ஆஅ.....காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான் பெண் : அணைக்கும் பொன்னான இரவு மணக்கும் என் வாழ்க்கை உறவு அணைக்கும் பொன்னான இரவு மணக்கும் என் வாழ்க்கை உறவு நடக்கும் என் ஆசை கனவு சிரிக்கும் என் வானில் நிலவு அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது பெண் : காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான்
Song information
Singer: S. Janaki
Music by: K. V. Mahadevan
Release information: From Pudhiya Vazhkai (1971) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Pudhiya Vazhkai
- Composer: K. V. Mahadevan