Roman script
Kaalainga Poal Annanmaaroa Song Lyrics is the track from KD-The Devil Tamil Film – 2026, Starring Dhruva Sarja, Reeshma Nanaiah, Shilpa Shetty and Others. This song was sung by Sid Sriram. The music was composed by Arjun Janya Lyrics works penned by Madhan Karky. Singer : Sid Sriram Music Director : Arjun Janya Lyricist : Madhan Karky Male Part Thanthane thaana thanthane thaana Thanthaane thaa nanana naa Thaane thandhaanae thana nanana naa Thanthane thaana thaa nanana naa Thaane thandhaanae thana nanana naa Male Part Aagaasam boomi ellaam Aaraezhu kandamellaam Kaanaadha inam ivaro? Ivar yaaro? ivar yaaro? Male Part Kaakkaa kan koova kannu Kettaalu kotta kannu Theendaadha uravivaro Ivar yaaro? ivar yaaro? Male Part Thanthane thaana thanthane thaana Thanthaane thaa nanana naa Thaane thandhaanae thana nanana naa Thanthane thaana thaa nanana naa Thaane thandhaanae thana nanana naa Male Part Ottha thaai ratham ivaro?
Aanaa paasatha kooru pottaaro Oru koottu paravaiyaanaaro Koottil suvarellaam kattikkittaaro Male Part Thaanae maiyaminnu Thaniyaanaaro? Than sondham vizhundhaa Kushiyaanaaro? Sondham baaraminnu Pirinjittaaro? Onnu saendhaa valimaiyinnu Marandhuttaaro? Male Part Aagaasam boomi ellaam Aaraezhu kandamellaam Kaanaadha inam ivaro? Ivar yaaro? ivar yaaro? Male Part Kaalainga pol annan maaro Mutti modhaama onnaa vaazhvaaro? Vaethuma ellaam theeppaaro? Avar sodhara bandham kaappaaro? Male Part Paasa potti Yaar seyippaaro? Kannu vaikkaama Yaar paappaaro? ldhu pola uravellaam Vaazhattumyaa Saami idhu pola uravellaam Neelattumyaa Male Part Aagaasam boomi ellaam Aaraezhu kandamellaam Kaanaadha inam ivaro? Ivar yaaro? ivar yaaro? Male Part Thanthane thaana thanthane thaana Thanthaane thaa nanana naa Thaane thandhaanae thana nanana naa Thanthane thaana thaa nanana naa Thaane thandhaanae thana nanana naa
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : அர்ஜுன் ஜன்யா பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : தந்தனே தானோ தந்தனே தானோ தந்தானே தா நானனா நா தானே தந்தானே தானா நானானா நா தந்தனே தானா தா நானனா நா தானே தந்தானே தானா நானானா நா ஆண் : ஆகாசம் பூமி எல்லாம் ஆறேழு கண்டமெல்லாம் காணாத இனம் இவரோ? இவர் யாரோ? இவர் யாரோ? ஆண் : காக்கா கண் கூவ கண்ணு கேட்டாலு கொடுத்த கண்ணு தீண்டாத உறவிவரோ இவர் யாரோ? இவர் யாரோ? ஆண் : தந்தனே தானோ தந்தனே தானோ தந்தானே தா நானனா நா தானே தந்தானே தானா நானானா நா தந்தனே தானா தா நானனா நா தானே தந்தானே தானா நானானா நா ஆண் : ஒத்த தாய் ரத்தம் இவரோ? ஆனா பாசத்த கூறு போட்டாரோ ஒரு கூட்டு பறவையானாரோ கூட்டில் சுவரெல்லாம் கட்டிக்கிட்டாரோ ஆண் : தானே மையமின்னு தனியானாரோ? தான் சொந்தம் விழுந்தா குஷியானாரோ? சொந்தம் பாராமின்னு பிரிஞ்சிட்டாரோ? ஒண்ணு சேந்தா வலியின்னு மறந்துட்டாரோ? ஆண் : ஆகாசம் பூமி எல்லாம் ஆறேழு கண்டமெல்லாம் காணாத இனம் இவரோ? இவர் யாரோ?...ஓ....இவர் யாரோ?.....ஓஹ்..... ஆண் : காளைங்க போல் அண்ணன்மாரோ முட்டி மோதாம ஒண்ணா வாழ்வாரோ? வேற்றுமை எல்லாம் தீர்ப்பாரோ? அவர் சோதர பந்தம் காப்பாரோ? ஆண் : பாச பூட்டி யார் ஜெய்ப்பாரோ? கண்ணு வைக்காம யார் பாப்பாரோ? இது போல உறவெல்லாம் வாழட்டுமையா சாமி இது போல உறவெல்லாம் நீளட்டுமையா ஆண் : ஆகாசம் பூமி எல்லாம் ஆறேழு கண்டமெல்லாம் காணாத இனம் இவரோ? இவர் யாரோ?...ஓ....இவர் யாரோ?.....ஓஹ்..... ஆண் : ஏ...தந்தனே தானோ தந்தனே தானோ தந்தானே தா நானனா நா தானே தந்தானே தானா நானானா நா தந்தனே தானா தா நானனா நா தானே தந்தானே தானா நானானா நா
Song information
Singer: Sid Sriram
Release information: From KD-The Devil (2026) · Singer: Sid Sriram · Lyricist: Madhan Karky · Music: Arjun Janya
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: KD-The Devil