Roman script

Singers : Sujatha Mohan
Music by : Ilayaraja
Female Part
Mmmm….mmm…
Mmm….mmm…..
Hmmm…mmm….mm…
Nana nananana nana nananana nananaa
Nana nana nananana nana nananana nananaa
Female Part
Kaalaippaniyil aadum malargal
Kaadhal ninaivil vaadum idhazhgal
Kaayam patta maayam
Kanni endhan yogam
Kaayam patta maayam
Kanni endhan yogam
Female Part
Kaalaippaniyil aadum malargal
Kaadhal ninaivil vaadum idhazhgal
Kaayam patta maayam
Kanni endhan yogam
Kaayam patta maayam
Kanni endhan yogam
Female Part
Paarvaiyodu paarvai serum
Baavam mudhalil
Siru naanam manathil
Paavai maeni tholil aada
Raagam pirakkum
Adhil thaalam irukkum
Female Part
Kalaigal aayiram
Adhil valarum kaaviyam
Suvai puriyum naadagam
Hmhmm…hmhmm..hmhmm…
Ohoo ohoo ohoo
Hmhmm…hmhmm..hmhmm…
Female Part
Kaalaippaniyil aadum malargal
Kaadhal ninaivil vaadum idhazhgal
Kaayam patta maayam
Kanni endhan yogam
Kaayam patta maayam
Kanni endhan yogam
Female Part
Kaadhalaagi kaniyum podhu
Mogam valarum
En dhegam kulirum
Kaalai thookkam kalaiyum podhu
Vegam thaniyum
Adhil naalam puriyum
Female Part
Uravil aadinen
Pudhu ulagai naadinen
Inba kadalil aadinen
Hmhmm…hmhmm..hmhmm…
Ohoo ohoo ohoo
Hmhmm…hmhmm..hmhmm…
Female Part
Kaalaippaniyil aadum malargal
Kaadhal ninaivil vaadum idhazhgal
Kaayam patta maayam
Kanni endhan yogam
Kaayam patta maayam
Kanni endhan yogam

தமிழ்

பாடகி : சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்...
ம்ம்ம்ம்...... ம்ம்ம்......ம்ஹ்ஹீமம்ம்ம்ம்
நனநனநனநன நனா.....
நனநனநனநன நனா.....
பெண் : காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
பெண் : காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
பெண் : பார்வையோடு
பார்வை சேரும்
பாவம் முதலில்
சிறு நாணம் மனதில்
பாவை மேனி தோளில்
ஆட ராகம் பிறக்கும்
அதில் தாளம் இருக்கும்
பெண் : கலைகள் ஆயிரம்
அதில் வளரும் காவியம்
சுவை குவியும் நாடகம்
ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம். ஹ்ம்..
ஆஅ ஒஹோ அஹா..
ஹ்ம். ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம்ம்
பெண் : காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
பெண் : காதலாகி கனியும் போது
மோகம் வளரும்
என் தேகம் குளிரும்
காலை தூக்கம் கலையும்
போது வேகம் தணியும்
அதில் நாலும் புரியும்
பெண் : உறவில் ஆடினேன்
புது உலகை நாடினேன்
இன்பக் கடலில் ஆடினேன்
ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம். ஹ்ம்..
ஆஅ ஒஹோ அஹா..
ஹ்ம். ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம்ம்..
பெண் : காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

Song details

Singers: Sujatha Mohan

Music by: Ilayaraja

Release information: From Gaayathri (1977) · Lyricist: Panchu Arunachalam