Roman script
Singer : Sid Sriram Music by : Dharan Kumar Lyrics by : Vivek Male Part Kaalai maalai eppodhume Enakaga varum pogum Vaanam vaanam tharum punnagai Azhagaaga mazhai thoovum Male Part Mazhlaiyai mazhlaiyai Nindru thodarndhal Padhai salipadhillai Male Part Mudive ariyaa paathai adhile Rasanai niraivadhillai Male Part Kaalai maalai eppodhume Enakaga varum pogum Vaanam vaanam tharum punnagai Azhagaaga mazhai thoovum Male Part Pogathee….. Male Part Kaayam Pogum pogum pogum Maayam Neeyum neeyum neeyum Kaanum Neram neram Oru thunbam ellam Manam nambum varai dhaan Male Part Naalai enbadhu nilavaaga Kooda varum medhuvaaga Kaiyil pidikka nan ninaithaale Adhu odume Male Part Indru enbadhu nijamaaga Nam kaiyil alagakaa Kaalathin parisaagume Male Part Kaalai maalai eppodhume Enakaga varum pogum Vaanam vaanam tharum punnagai Azhagaaga mazhai thoovum Male Part Mazhlaiyai mazhlaiyai Nindru thodarndhal Padhai salipadhillai Male Part Mudive ariyaa paathai adhile Rasanai niraivadhillai Male Part Vaazhvai vaazhvai kondaadave Pirandhoma pirandhoma Pookkal paarkka nindraalume Adhu kuda payanam dhaan Male Part Naalai enbadhu nilavaaga Kooda varum medhuvaaga Kaiyil pidikka nan ninaithaale Adhu odume Male Part Indru enbadhu nijamaaga Nam kaiyil alagakaa Kaalathin parisaagume Male Part Aaaa………….
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தரண் குமார் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : காலை மாலை எப்போதுமே எனக்காக வரும் போகும் வானம் வானம் தரும் புன்னகை அழகாக மழை தூவும் ஆண் : மழையாய் மழையாய் நின்று தொடர்ந்தால் பாதை சலிப்பதில்லை ஆண் : முடிவே அறியா பாதை அதிலே ரசனை நிறைவதில்லை ஆண் : காலை மாலை எப்போதுமே எனக்காக வரும் போகும் வானம் வானம் தரும் புன்னகை அழகாக மழை தூவும் ஆண் : போகாதே.... ஆண் : காயம் போகும் போகும் போகும் மாயம் நீயும் நீயும் நீயும் காணும் நேரம் நேரம் ஒரு துன்பம் எல்லாம் மனம் நம்பும் வரை தான் ஆண் : நாளை என்பது நிலவாக கூட வரும் மெதுவாக கையில் பிடிக்க நான் நினைத்தாலே அது ஓடுமே ஆண் : இன்று என்பது நிஜமாக நம் கையில் அழகாக காலத்தின் பரிசாகுமே ஆண் : காலை மாலை எப்போதுமே எனக்காக வரும் போகும் வானம் வானம் தரும் புன்னகை அழகாக மழை தூவும் ஆண் : மழையாய் மழையாய் நின்று தொடர்ந்தால் பாதை சலிப்பதில்லை ஆண் : முடிவே அறியா பாதை அதிலே ரசனை நிறைவதில்லை ஆண் : வாழ்வை வாழ்வை கொண்டாடவே பிறந்தோமா பிறந்தோமா பூக்கள் பார்க்க நின்றாலுமே அது கூட பயணம் தான் ஆண் : நாளை என்பது நிலவாக கூட வரும் மெதுவாக கையில் பிடிக்க நான் நினைத்தாலே அது ஓடுமே ஆண் : இன்று என்பது நிஜமாக நம் கையில் அழகாக காலத்தின் பரிசாகுமே ஆண் : ஆஅ ..ஆஅ....
Song information
Singer: Sid Sriram
Music by: Dharan Kumar
Lyrics by: Vivek
Release information: From Paper Rocket (2022) · Singer: Sid Sriram · Lyricist: Vivek · Music: Dharan Kumar
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Paper Rocket
- Composer: Dharan Kumar
- Lyricist: Vivek