Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Kaalai ilam parithiyilae… Avalai kandaen… Kadar parappil oli punalil kandaen… Andha cholaiyilae malargalilae Thalirgal thannil Thotta idamellaam Kannil thattu pattaal… Thotta idamellaam Kannil thattu pattaal…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காலை இளம் பரிதியிலே... அவளைக் கண்டேன்... கடற்ப் பரப்பில் ஒளிப் புனலில் கண்டேன்... அந்தச் சோலையிலே மலர்களிலே தளிர்கள் தன்னில் தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப் பட்டாள்... தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப் பட்டாள்...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Kannan Oru Kai Kuzhanthai (1978) · Lyricist: Bharathidasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kannan Oru Kai Kuzhanthai
- Composer: Ilayaraja